இன்று வெளியாகிறது 11ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்!!
தேர்ச்சி பெறாத / வருகை புரியாத மாணவர்கள் எழுதிய 11 ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறதுகடந்த மே மாதம் நடைபெற்ற மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத / வருகை புரியாத மாணவர்கள், மீண்டும் துணைத் தேர்வை…
ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை
ஆசிரியர்கள் பணிச்சுமையை குறைக்கும் நடவடிக்கையாக பாடத்திட்டம், பணிப்பதிவேடுகளை பராமரிக்கத் தேவையில்லை’ என தமிழக அரசு உத்தரவுஆசிரியர்கள் இனி பாடத்திட்டம், பணிப்பதிவேடுகளை பராமரிக்கத் தேவையில்லை’ என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கல்வித் துறையில் பல்வேறு பதிவேடுகள் கணினி…
மருத்துவகுணம் கொண்ட புலசா மீன் ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனை
ஆந்திராவில் மருத்துவகுணம் கொண்ட மீன் ரூ20 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் வாலிபர் ஒருவர் நேற்று வலைவீசி மீன்களை பிடித்துக் கொண்டு இருந்தார். அவரது வலையில் 2 கிலோ எடையுள்ள அரிய வகை புலசா மீன் சிக்கியது. அந்த…
கோவையில் ரூ.588 கோடியில் நலத்திட்ட உதவி- முதலமைச்சர் வழங்கினார்
கோவையில் 1 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு ரூ.588 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்வழங்கினார்முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 3 நாட்கள் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு விழா மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக…
பொறியியல் பொது கலந்தாய்வு ஒத்திவைப்பு-அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.
நாளை நடைபெறவிருந்த பொறியியல் பொது கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் 431 பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக், பி.ஆர்க் படிப்புகளில் சேர்வதற்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு வருகிற சனிக்கிழமை தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. இதில் கலந்து…
போக்குவரத்து கட்டணங்களை உயர்த்தும் முடிவினை கைவிட வேண்டும் – ஓபிஎஸ் வலியுறுத்தல்
போக்குவரத்து சேவை கட்டணங்களை உயர்த்தும் முடிவினை திமுக அரசு கைவிடவேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் …. – வாகன சோதனை மையங்களுக்கான அங்கீகாரம் அளிக்கும் கட்டணம் 1,000 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாக, அதாவது ஐந்து மடங்கு உயர்த்தவும்,…
எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறை உறுதி.. டிடிவி தினகரன் விமர்சனம்..!!
எடப்பாடி பழனிச்சாமி சிறைக்கு செல்வது உறுதி என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் இறைவனே நினைத்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்றும் அதிலிருந்து…
இன்றைய ராசி பலன்
மேஷம்-உயர்வு ரிஷபம்-தேர்ச்சி மிதுனம்-ஆக்கம் கடகம்-நலம் சிம்மம்-சினம் கன்னி-அசதி துலாம்-எதிர்ப்பு விருச்சிகம்-துயரம் தனுசு-சோதனை மகரம்-இரக்கம் கும்பம்-குழப்பம் மீனம்-சோதனை
பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கொரோனா..!!
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் கொரோனாவால் பாதிக்கப்படுவது இது 2வது முறையாகும். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில்…
சென்னை மக்களை அதிர வைத்த கலப்பட எண்ணெய் குடோன்..!
சென்னையில் கலப்பட எண்ணெய்க்கென தனிக்குடோன் இருப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னை மேற்கு மாம்பலம் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள பிரபல ஆயில் விற்பனை கடையான ஸ்ரீ மாலையம்மன் ஆயில் ஸ்டோர்ஸில் கலப்பட எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை…