எஸ்.பி.ஐ-ல் வேலைவாய்ப்பு..!
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அந்நிறுவனத்திலிருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 1) நிறுவனம் :ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி 2) காலி பணியிடங்கள் : பொதுப் பிரிவினர் – 04 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்…
கழிவு நீர் தொட்டியில் விழுந்து யானை பலி
கேரளாவில் தண்ணீர் குடிக்க வந்த யானை கழிவு நீர் தொட்டியில் விழுந்து பலி.. வனத்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் காட்டு யானை ஒன்றின் பிளிறல் சத்தம் கேட்டப்படி இருந்தது. இதுபற்றி…
என்டிடிவியின் பங்குகளை வாங்கிய அதானி குழுமம்…
இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான என்டிடிவியின் 30 சதவீதப் பங்குகளை அதானி குழுமம் வாங்கியது. அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர். உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 4-வது இடத்தில் இருப்பவர்.அதானி தன்…
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..!
கடந்த இரு நாட்களாக தங்கம் விலை சரிந்து வந்தநிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 5 ரூபாயும், சவரனுக்கு 40 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது.சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை…
மலேசியாவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
மலேசிய தலைநகர் கோலாம்பூர் அருகே நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 253 கிலோ மீட்டர் தொலைவில் இன்று இரவு 8 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என நில அதிர்வு…
நெல் உற்பத்தியில் தமிழகம் சாதனை
நெல் உற்பத்தி மற்றும் சாகுபடிப் பரப்பில் கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகம் சாதனை படைத் துள்ளது.தமிழகத்தைப் பொறுத்தவரை, பயிர் சாகுபடிப் பரப்பு ஆண்டு தோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. அதற்கேற்ப, தமிழக அரசும் பல்வேறு திட்டங்களை அறிவித்து,விவசாயிகளுக்கு உதவி வருகிறது. குறிப்பிட்ட…
பொங்கலுக்கு வேட்டி, சேலை திட்டம்.. அறிவிக்கப்பட்ட டெண்டர்..!!
பொங்கல் வேட்டி, சேலை திட்டத்துக்கு 1,683 மெட்ரிக் டன் பருத்தி நூல் வாங்க டெண்டர் அறிவித்தது தமிழ்நாடு அரசு. வேட்டி சேலை வழங்கும் திட்டம், தமிழக அரசினால் 1983-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சீரிய திட்டங்களில் ஒன்றாகும். பொங்கல் பண்டிகையின்போது கிராமப்புற மற்றும்…
சமையல் குறிப்புகள்
அமெரிக்கன் வெஜ் பால்ஸ் தேவையான பொருட்கள்:உருளைக்கிழங்கு 3, பீன்ஸ் 8, கேரட் 1, பெரிய வெங்காயம் 1,பொடியாக நறுக்கிய ஆப்பிள் தேவைக்கேற்ப வெள்ளரிக்காய் மற்றும் லெட்டூஸ் இலை தலா 1 டீஸ்பூன், பொடியாக உடைத்த முந்திரிப்பருப்பு 1 டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் 50…
தக்காளி காய்ச்சல் தமிழகத்திலும் பரவ வாய்ப்பு- மத்திய அரசு எச்சரிக்கை
தமிழகம் உட்பட பலமாநிலங்களுக்கு தக்காளி காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளாத மத்திய அரசு எச்சரித்துள்ளது.கேரளாவில் பரவிய தக்காளி காய்ச்சல் நோய், கர்நாடகா,தமிழகம் , அரியானா, ஒடிசா மாநிலங்களில் பரவ வாய்ப்பு உள்ளதாக புவனேஸ்வர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மத்திய…





