செப்1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு-ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்…!
“சுங்கக் கட்டணத்தை செப்டம்பர் 1-ம் தேதி முதல் உயர்த்த முடிவு செய்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது” என்று, ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.இதுகுறித்து, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கக் கட்டணத்தை செப்டம்பர்…
ஆண்டிபட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் மண்டல பூஜை ..,
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தேனி – கொச்சின் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் அமைந்திருப்பது வீர ஆஞ்சநேயர் கோயில் ஆகும். பழமை வாய்ந்த இத்து திருக்கோயிலின் திருப்பணிகள் நிறைவுற்று கடந்த மாதம் 11-ம் தேதி குடமுழுக்கு பூஜை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அதனை…
பிரயாணி வேணுமா..?? 50 பைசா போதும்…
கரூரில் தனியார் உணவகத்தில், 50 பைசாவுக்கு பிரியாணி தருவதாக அறிவித்ததால் அந்த கடையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கரூர் காந்தி கிராமம் அருகே தனியார் உணவகம் ஒன்று வருகிறது. இந்த உணவகம் தொடங்கப்பட்டு ஓராண்டை நிறைவடைந்துள்ளதையடுத்து, 50 பைசாவுடன் கடைக்கு…
கல்விபோல் விளையாட்டும் வாழ்க்கையை உயர்த்தும் -போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் பேச்சு…
கல்விபோல் விளையாட்டும் வாழ்க்கையை உயர்த்தும் என மதுரையில் நடந்த பள்ளி மாணவ- மாணவியர்க்கு இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் பேச்சு.மதுரை குயின் மீரா சர்வதேச பள்ளியில் “பி பிட் சீசன்-10 ” என்ற தலைப்பில்…
ஆண்டிபட்டி அருகே அம்ரித் சரோவர் திட்டப் பணிகளை கண்காணிப்பு அலுவலர் கார்த்திக் ஆய்வு !
ஆண்டிபட்டி அருகே திருமலாபுரம் ஊராட்சியில் அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை திட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் கார்த்திக் மற்றும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் க.வி .முரளிதரன் ஆகியோர் ஆய்வு செய்தனர் . மத்திய, மாநில அரசுகள் தமிழகத்தில்…
பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம் -குழந்தைகள் உட்பட 937பேர்பலி – வீடியோ
பாகிஸ்தானில் இதுவரை இல்லாதவகையில் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இந்த மழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நடப்பு பருவமழையில் இதுவரை 166.8மி.மீ மழைபொழிவு பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 241 % அதிகம் என்பதால் நாடு முழுவதும் தேசிய…
செப்.10ம் தேதி முதல் பி.இ பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்..,
தமிழகத்தில் பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தகாய்வு செப்டம்பர் 10-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெறும் என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.நீட் தேர்வு முடிவுகள் செப். 7-ம் தேதி வெளியிடப்படும் நிலையில், புதிய கலந்தாய்வுக்கான அட்டவணையை உயர்கல்வி அமைச்சர்…
ஜெயலலிதா மரணம் அறிக்கை: 29-ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண அறிக்கை வரும் 29ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என தகவல்,ஜெயலலிதா மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி இன்று காலை தாக்கல் செய்தார்.…
இந்திய தேசிய கொடியில் made in china..,
சபாநாயகர்கள் மாநாட்டில் இந்திய தேசிய கொடியில் made in china என்ற வாசகம் இருந்ததால் சமூக வலைத்தளங்களில் ட்ரோலுக்குள்ளாகியுள்ளது.சீனாவில் தாயரிக்கப்பட்ட தேசிய கொடியை நாடாளுமன்ற மற்றும் மாநில சபாநாயகர்கள் எந்திச்சென்றது பேசுபொருளாகியுள்ளது. கனடாவில் நடைபெற்ற 65 வது காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில்…