சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4805-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலையில், ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4805-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.38440-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் ரூ.60.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.