சபாநாயகர்கள் மாநாட்டில் இந்திய தேசிய கொடியில் made in china என்ற வாசகம் இருந்ததால் சமூக வலைத்தளங்களில் ட்ரோலுக்குள்ளாகியுள்ளது.
சீனாவில் தாயரிக்கப்பட்ட தேசிய கொடியை நாடாளுமன்ற மற்றும் மாநில சபாநாயகர்கள் எந்திச்சென்றது பேசுபொருளாகியுள்ளது. கனடாவில் நடைபெற்ற 65 வது காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா, தமிழக சபாநாயகர்கள் அப்பாவு உள்ளிட்ட மாநில சபாநாயகர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் அவர்கள் பேரணியாக சென்றபோது சீனாவில் தயாரிக்கப்பட்ட தேசிய கொடியை ஏந்தியுள்ளனர். சீனபொருட்களுக்கு இந்தியா காட்டும் எதிர்ப்பு சமூக வலைத்தளங்களில் ட்ரோலுக்குள்ளாகியுள்ளது.
இந்திய தேசிய கொடியில் made in china..,
