• Sun. Jul 21st, 2024

Month: August 2022

  • Home
  • ஆண்டிபட்டி ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு …

ஆண்டிபட்டி ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு …

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான விழா ஆண்டிபட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. புதிய தலைவராக செந்தில்குமார், செயலாளராக முத்துப்பாண்டி, பொருளாளராக சி பாண்டியன் ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்யப்பட்டது…

ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகள் பிசாசு – 2 ல் நீக்கம்?

2014-ம் ஆண்டு இயக்குநர் மிஷ்கின் இயக்கிய படம் ‘பிசாசு’. இந்தப் படத்தின் 2-ம் பாகத்தை தற்போது மிஷ்கின் இயக்கியுள்ளார்.இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை வேடத்தில் நடிக்க அவருடன் பூர்ணா, அஜ்மல், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி…

பொய்க்கால் குதிரை – விமர்சனம்

விபத்தில் வலது காலை இழந்த கதிரவனுக்கு (பிரபுதேவா) எட்டுவயது நிரம்பியதன் மகள்தான் உலகம். அவளுக்கு பிறப்பிலேயே இதய வால்வு பிரச்சினை இருப்பது தெரியவர, நிலைகுலைந்து போகிறார். அறுவை சிகிச்சை மூலம் மகளின் உயிரைக் காப்பாற்ற எழுபது லட்சம் ரூபாய்தேவைப்படுகிறது. அவ்வளவு பெரிய…

எண்ணித்துணிக- விமர்சனம்

சர்வதேச மாஃபியாக்கள் தேடும்விலைமதிப்புமிக்க வைரங்களை சென்னையில் ஒரு நகைக்கடையில் பதுக்கி வைத்திருக்கிறார் அமைச்சர். இதை மோப்பம் பிடிக்கும் அமெரிக்க வைரக்கடத்தல் கும்பல் அந்த வைரங்களைத் கைப்பற்றும் வேலையை உள்ளூர் டீம் ஒன்றுக்குக் கொடுக்கிறது. இந்தக் கொள்ளையின் போது நாயகி கடைக்குள் இருக்க,…

நித்யாமேனனை திருமணம் செய்ய வற்புறுத்தும் வாலிபர்

தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி ஒரு வாலிபர் தொடர்ந்து 6 ஆண்டுகளாக வற்புறுத்துவதாக நடிகை நித்யா மேனன் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். நித்யா மேனன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த ‘19(1)(ஏ)’ என்ற மலையாளத் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்தான் இதனைத் தெரிவித்துள்ளார்அந்த…

ரூல் கர்வ் விதியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்- ஓ.பன்னீர்செல்வம்

முல்லைப்பெரியாறு அணை ரூல் கர்வ் விதியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முல்லைப் பெரியாறு அணையினால் பயனடைந்து வரும் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், முல்லைப் பெரியாறு அணையில் 142…

அழகு குறிப்புகள்

தலைமுடிவளர்ச்சிக்கு:கற்றாழை சோற்றை தேங்காய் எண்ணெய்யுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வந்தால் தலைமுடி வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும் எண்ணெய் குளியல் செய்து வந்தால், கண்கள் குளிர்ச்சி அடையும் மற்றும் நல்ல தூக்கத்தை கொடுக்கும்.

சமையல் குறிப்புகள்

சிக்கன் நக்கட்ஸ்தேவையான பொருள்கள் –எலும்பில்லாத சிக்கன் – 1ஃ2 கிலோ, முட்டை -1, மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி, மைதா மாவு – 4 மேஜைக்கரண்டி, பிரட் தூள் – 10 மேஜைக்கரண்டி, உப்பு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 9:அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு,அலமரல் வருத்தம் தீர, யாழ நின்நல மென் பணைத் தோள் எய்தினம்; ஆகலின்,பொரிப் பூம் புன்கின் அழற் தகை ஒண் முறிசுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி,நிழல்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • பணம் சில சமயம் நண்பனை எதிரியாகும்..எதிரியை நண்பனாக்கும். • பெற்றுக்கொள்ள இரு கைகள் நீண்டிருக்ககொடுத்துச்செல்ல ஒரு கையும் நீள்வதில்லை. • குணம் இல்லாதவருக்கு இவ்வுலகில் இடமில்லை என்பது சென்று..பணமில்லாதவருக்கு இவ்வுலகில் இடமில்லை என்றாகிவிட்டது. • பிறரை கெடுத்து வாழ்வதை…