• Mon. Oct 2nd, 2023

Month: August 2022

  • Home
  • இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன்

மேஷம்-சாந்தம் ரிஷபம்-வெற்றி மிதுனம்-விருத்தி கடகம்-லாபம் சிம்மம்-உயர்வு கன்னி-முயற்சி துலாம்-யோகம் விருச்சிகம்-பரிவு தனுசு-பிரீதி மகரம்-நன்மை கும்பம்-நட்பு மீனம்-வெற்றி

வடதமிழக மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 11-ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மதுரை மற்றும் ஏனைய வடதமிழக…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களையும் தோல்விகளையும்எதிர்கொள்ள தயாராக இருந்தால் எவராலும் எதுவும் கற்க முடியும். • வாழ்க்கையில் உழைத்து சோர்வடைவதற்கு முன்பேஓய்வு எடுப்பதற்கு பெயர் தான் சோம்பேறி தனம். • நீங்கள் எப்போதும் நேற்று நடந்ததை பற்றியேநினைத்து கொண்டு இருப்பீர்கள்…

தமிழகத்தில் 76 போலீஸ் டி.எஸ்.பி.க்களை இடமாற்றம்

தமிழகத்தில் 76 போலீஸ் டி.எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. சம்பத் ராமநாதபுரம் நில மோசடி தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. கண்ணன் மணிமுத்தாறு சிறப்பு போலீஸ் பட்டாலியன்…

குறள் 271

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும். பொருள் (மு.வ): வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.

அப்பு எக்ஸ்பிரஸ் ஆம்புலன்ஸ் வழங்கியபிரகாஷ்ராஜ் !

மறைந்த கன்னட நடிகர் புனித்ராஜ்குமார் நினைவாக ஏழைகளுக்காக சேவை செய்துவரும் மருத்துவமனை ஒன்றுக்கு ஆம்புலன்ஸ் ஒன்றை நன்கொடையாக வழங்கினார் நடிகர் பிரகாஷ்ராஜ்.கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர்புனித் ராஜ்குமார். இவர், புகழ்பெற்ற கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் இளையமகன் 2021 அக்டோபர்…

ஆபாச படங்களில் நடிக்க மட்டேன்-இந்தி சூப்பர்ஸ்டார் அக்க்ஷய்குமார் !

குடும்பங்கள் கொண்டாடும் வகையில், வித்தியாசமான படங்களில் நடிக்க விரும்புகிறேன்” என்று இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கும் படம் ‘ரக்சா பந்தன்’. அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டு காமெடி ட்ராமாவாக இப்படம்…

இந்தியை எதிர்க்கவில்லை உதயநிதி ஸ்டாலின் அதிரடி!

ஆகஸ்ட் 11-ம் தேதி ஆமீர்கான் நடித்துள்ள ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்தப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில், ஆமீர்கான், நாகா…

வானரமுட்டியில் கலைஞரின் நினைவு தினம் அனுசரிப்பு.

தூத்துக்குடி மாவட்டம் வானரமுட்டியில் மறைந்த முன்னாள் முதல்வரும், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 4 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வானரமுட்டி ஊராட்சி மன்றத் தலைவர் இசக்கியம்மாள் தலைமை வகித்தார். வானரமுட்டி முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், திமுக…

மதுரை மீனாட்சி திருக்கோவில் ஆடி முளைக்கட்டு உச்சவ விழாவில் தங்க குதிரை வாகனத்தில் அம்பிகை மீனாட்சி தேவி எழுந்தருளிய காட்சி…