• Sat. Sep 23rd, 2023

Month: August 2022

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

நைல் பள்ளத்தாக்கு அமைந்துள்ள இடம் ?ஆப்ரிக்கா இரண்டு உயரந்த நிலப்பகுதிகளுக்குடையே உள்ள பகுதிகள் ?பள்ளத்தாக்குகள் முதன்மை தீர்க்கக் கோடு செல்லும் இடம் ?கிரீன்விச் கிரீன்விச் வானவியல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள நாடு?இங்கிலாந்து சர்வதேச திட்ட நேரம் கணக்கிட பயன்படுவது?கிரீன்விச் தீர்க்க ரேகை.…

குறள் 270

இலர்பல ராகிய காரணம் நோற்பார்சிலர்பலர் நோலா தவர்.பொருள் (மு.வ): ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.

எஸ்எஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. இதற்கான கவுன்ட்டவுன் இன்று அதிகாலை 2.26 மணிக்கு துவங்கிய நிலையில், இன்று காலை…

கருணாநிதியின் நினைவு தினம் -ஸ்டாலின் மரியாதை

கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.…

விரல் நகத்தை வைத்து கின்னஸ் சாதனை படைத்த 63 வயது பெண்…

உலகில் எதாவது ஒன்றில் சாதனை படைக்க வேண்டும் என்று பலரும் கனவு கண்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சாதனைக்கு வயது, ஏழ்மை, எதுவும் ஒரு தடையில்லை என்பதும் எல்லோரும் ஒத்துக் கொள்ளக்கூடியது. அந்த வகையில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் டையானா…

விஜய் 67-ல் 6 வில்லன்களுடன் கதைகளம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இப்படத்தை அடுத்து, விஜய் நடிக்கவுள்ள படம் விஜய் 67. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். விக்ரம்…

ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு

டெல்லியில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்புதமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அரசு முறை பயணமாக நேற்று இரவு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று காலை அவர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி…

நடைப்பந்தயத்தில் வெள்ளி வென்றார் பிரியங்கா -வீடியோ

அண்ணாமலையை பார்த்தால் எல்லோருக்கும் பயம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பார்த்தால் எல்லோரும் பயப்படுகின்றனர் எனபாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி‌.ரவி பேட்டிசிதம்பரத்தில் நடைபெற உள்ள கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான் சி.டி‌.ரவி இன்று திருச்சி விமான நிலையத்திற்க்கு வந்தார்.…

மீண்டும் நிர்வாணமாக நடிக்க ரன்வீர் சிங்கிற்கு அழைப்பு..!!

பாலிவுட்டில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ரன்வீர் சிங் பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனேவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில நாட்களுக்கு முன் ரன்வீர்சிங் நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தார். அவரது நிர்வாணப் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

You missed