• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: July 2022

  • Home
  • சுதந்திரப்போராட்ட வீரர் அழகுமுத்துகோன் சிலைக்கு மரியாதை

சுதந்திரப்போராட்ட வீரர் அழகுமுத்துகோன் சிலைக்கு மரியாதை

இந்திய சுதந்திரபோராட்ட வீரர் அழகு முத்துகோன் குருபூஜை விழாவை முன்னிட்டு அவரதுசிலைக்கு டாக்டர் அழகுராஜாபழனிசாமி உள்ளிட்டோர் அவரது சிலைக்கு மாலை ஆணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் மாவீரர் அழகுமுத்துக்கோன் 265 வது குருபூஜை விழா முன்னிட்டு அவரின் புகழையும்,…

பிரபல இதழ்களுக்கு பாடை கட்டி ஆர்பாட்டம்

பிரபல இதழ்களை கண்டித்து மதுரையில் வேளீர் மக்கள் கட்சி சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம்வேளீர் மக்கள் கட்சி சார்பில் இன்று ஆனந்தவிகடன், துக்ளக் பத்திரிக்கையை கண்டித்து மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆனந்தவிகடன், துக்ளக் பத்திரிகைக்கு பாடை கட்டி ஆர்பாட்டம் செய்தனர் இந்த…

ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை -கலெக்டரிடம் மனு

போலி பத்திரபதிவு ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராமமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள திம்மநத்தம் பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டி 30 ஆண்டுகளுக்கு மேலாக காஞ்சிபுரத்தில் வசித்து வருகிறார். இவர் தாய் ஒச்சம்மாள்…

நீர்பாசன விவசாயிகள்கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை மனு

தேனி கலெக்டர் அலுவலகத்தில் காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கையை மனு கலெக்டரிடம் அளித்தனர்காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் முரளிதரனிடம்…

வரும் 17-ம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வருகிற 17-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.நாட்டின் ஜனாதிபதியாக உள்ள ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், வருகிற 18-ம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும்…

மீண்டும் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன்

சென்னையில் நடைபெற்றுவரும் பொதுக்குழ கூட்டத்தில் அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.அ.தி.மு.க. பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் பொருளாளர் பதவியில் மட்டுமே அவர் நீடித்து வந்தார். இந்த நிலையில்…

ஆடு விட்ட கண்ணீர்.., VIRAL VIDEO

பக்ரீத் திருநாள் மாமிசத்திற்காக விற்கப்பட்ட ஆடு தன்னை வளர்த்தவரிடம் இறுதியாக தன் வேதனையை தெரிவிக்கும் காணொளி. அதனை கண்டவர்கள் அந்த ஆட்டினை வாங்காமல் உரிமையாளரிடமே திருப்பிக் கொடுத்துச் சென்று விடுகிறார்கள்.

அழகு குறிப்பு:

தங்கம் போல மின்னும் முகம் வேண்டுமா? வாழைப்பழம் மற்றும் தேன் *வாழைப்பழம் * சிறிது தேன் * ½ தேக்கரண்டி அரிசி மாவு அல்லது கடலை மாவு * நன்றாக கலந்து முகத்தில் தடவவும் * கழுவவும்

“இன்னிக்கு பழைய பழனிச்சாமி மாதிரி நினச்சிருக்கேங்களா” – பஞ்ச் விட்ட பழனிச்சாமி! VIRAL VIDEO

எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி வரை… பொதுச் செயலாளர்கள்!

1974 -எம்.ஜி.ஆர் ✌️ 1978 -நாவலர் நெடுஞ்செழியன் ✌️ 1980-வ .உ. சண்முகம் ✌️ 1984-ராகாவனந்தம் ✌️1986-எம்.ஜி.ஆர் ✌️-1989- ஜெயலலிதா✌️ 2016-சசிகலா ✌️2022-எடப்பாடி பழனிச்சாமி