• Wed. Sep 27th, 2023

Month: July 2022

  • Home
  • குறள்:245

குறள்:245

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்மல்லன்மா ஞாலங் கரி. பொருள்: உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று.

பொதுஅறிவு வினாவிடை

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை? விடை: 235 நமது நாட்டின் உச்ச நீதி மன்றம் அமைந்துள்ள இடம்? விடை: டெல்லி இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது? விடை: வேளாண்மை மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம்…

படித்ததில் பிடித்தது

ஒரு சிறுவன் ஒரு சிறுமியிடம் சொன்னான்: நான் உன் BF என்று. சிறுமி கேட்டாள்…..“BF என்றால் என்ன…?” சிறுவன் சிரித்துவிட்டு பதிலளிததான் “உனது சிறந்த நண்பன்”(Best friend) அவர்கள் பின்னர் காதலிக்கும் போது, அந்த இளைஞன் யுவதியிடம் கூறினான்….“நான் உன் BF…”…

சமையல் குறிப்புகள்

ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது. *தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.…

அழகு குறிப்பு

பெரும்பாலான பெண்கள் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு கொடுப்பதில்லை. இதனால் கழுத்தில் கறுப்புக்கயிறு கட்டியது போல் கருவளையம் தோன்ற விடும். இதனை தக்காளி பேஸ்ட்டால் விரட்டி விடலாம்.தக்காளி முகத்தில் சுருக்கம் விழாமல் தடுக்கிறது. மேலும் இது தோல்களை பளபளக்க செய்கிறது. பழுத்த…

மதுரையில் மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம்

மதுரையில் மெட்ரோ ரயில் பணிகள் வேகமெடுத்துள்ளன .எனவே மதுரை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மதுரையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசாங்கம் பல நடவடிக்கைகள் எடுத்தும் நெரிசல் குறைந்தபாடில்லை. எனவே மெட்ரோ ரயில் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை…

இன்றைய ராசி பலன்

மேஷம்-குழப்பம் ரிஷபம்-வரவு மிதுனம்-பெருமை கடகம்-தெளிவு சிம்மம்-எதிர்ப்பு கன்னி-பணிவு துலாம்-நன்மை விருச்சிகம்-நலம் தனுசு-வெற்றி மகரம்-உயர்வு கும்பம்-நிறைவு மீனம்-பிரீதி

இந்திய ராணுவம் இலங்கைக்கு செல்கிறதா..??

இலங்கையில், அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருவதால், அதனை கட்டுப்படுத்த இந்திய அரசு ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை சமாளிக்க இலங்கைக்கு…

இலங்கையில் அதிபர் தேர்தல்… ஜூலை 20ஆம் தேதி புதிய அதிபர் தேர்வு…

இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். பிரதமர் பதவியில் இருந்து ரணில் விலகிய நிலையில், தப்பி ஓடி தலைமறைவாகி உள்ள கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து 13ந் தேதி விலகுவதாக…

68-வது ஆண்டாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68 வது ஆண்டாக 100 ஆடியை எட்டியுள்ளது. தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடக அணைகள் நிரம்பி வருகின்றன.கர்நாடகா மாநிலத்தில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த 8-ந்தேதி முதல் தண்ணீர்…