• Mon. Mar 27th, 2023

அழகு குறிப்பு:

Byகாயத்ரி

Jul 11, 2022

தங்கம் போல மின்னும் முகம் வேண்டுமா?

வாழைப்பழம் மற்றும் தேன்

*வாழைப்பழம்

* சிறிது தேன்

* ½ தேக்கரண்டி அரிசி மாவு அல்லது கடலை மாவு

* நன்றாக கலந்து முகத்தில் தடவவும்

* கழுவவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *