• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

நீர்பாசன விவசாயிகள்கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை மனு

Byvignesh.P

Jul 11, 2022

தேனி கலெக்டர் அலுவலகத்தில் காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கையை மனு கலெக்டரிடம் அளித்தனர்
காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் முரளிதரனிடம் ஒரு கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

இவர்கள் அளித்த இந்த மனுவில் தேனி மாவட்டத்திலிருந்து மணல் எம்சாண்ட் கல் ஜல்லி மற்றும் கனிம வளங்கள் கேரளாவிற்கு சட்ட விரோதமாக கொண்டு செல்வதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தேனி மாவட்ட இயற்கை வளத்தை காத்திட வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அந்த மனதில் இருந்தது இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை முன்னாள் நகர மன்ற தலைவரும் காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் நீர்ப்பாசன விவசாய சங்க கூட்டமைப்பு பொதுச் செயலாளர் அர்ஜுனன் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உடன் இருந்தனர்.