• Fri. Sep 22nd, 2023

Month: July 2022

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள் அரிசி என்றாலும்அரசியல் என்றாலும் களையெடுப்பதுஅவசியம்… அதிக சந்தோஷத்தை கொடுத்ததும் முகநூல்பல வலிகளை கொடுத்ததும் முகநூல்… வானிலையைவிட அதிவேகமாய் மாறுகிறதுமனிதனின் மனநிலை… புன்னகை அவ்வப்போது பொய் பூசிக்கொள்கிறது…பொய்யும் அவ்வப்போது புன்னகை பூசிக்கொள்கிறது…

பொதுஅறிவு வினாவிடை

ராஜஸ்தானின் பழைய சரித்திர கால பெயர் என்ன?விடை: குந்தவ நாடு உலகத்தின் மிகப்பெரிய வைரம் எது?விடை: குல்லீனியன் கர்ணனுடன் தொடர்புடைய ஆபரணம் எது?விடை: கவச குண்டலம் காந்த கேடயமாக எந்த இரும்பு பயன்படுகிறது?விடை: தேனிரும்பு உலகிலுள்ள இயற்கை பிரிவுகள் எத்தனை?விடை: 9…

குறள் 250:

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்மெலியார்மேற் செல்லு மிடத்து பொருள் (மு.வ): (அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.

நம்ம செஸ்.., மாஸ் பாடலை வெளியிட்ட மதுரை ஆட்சியர் அனிஷ்சேகர் !

இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் போட்டியில் 180-க்கு மேற்பட்ட…

உனக்கு ஆயுசு கெட்டி… VIRAL VIDEO

உனக்கு ஆயுசு கெட்டி… விரட்டுவது புலியோ சிறுத்தயோ அல்ல… Oman மலைகளிலுள்ள பெரிய வகை பூனைகள்…

அதிமுக ஐடி விங் -க்கு இது தேவையா? நாகரிக அரசியல் செய்யுங்கள்.., ரா ராக்கள் வேதனை!

ராணுவ கட்டுப்பாடு கொண்ட கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று சிங்கக் குரலில் அடிக்கடி மேடையில் நினைவுபடுத்துவார் எங்க அம்மா .., ஆனால் தற்போது நான் தான் பொதுச்செயலாளர் என்னை பழைய பழனிச்சாமி என்று எண்ணிவிடாதீர்கள்! நான் வேற…

3 இலட்சம் வணிகர்கள் வரிகள் செலுத்தவில்லை..

தமிழகத்தில் 3 இலட்சம் வணிகர்கள் வரிகள் செலுத்தவில்லை, அனைத்து வணிகர்களும் வரி செலுத்தினால் தமிழகம் வளர்ச்சியடையும் என மதுரையில் அமைச்சர் மூர்த்தி பேச்சு.மதுரை தெப்பக்குளத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் முப்பெரும் விழாவில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி,…

கழுகுமலை கோயிலில் என்.எஸ். கிருஷ்ணன் பேத்தியின் கணவர் சத்யா சாமி தரிசனம்

கழுகுமலை கோயிலில் பழம் பெரும் நடிகர் என்.எஸ். கிருஷ்ணனின் பேத்தி ரம்யா வின் கணவர் சத்யா சாமி தரிசனம்.ராமநாதபுரம் ராஜா பாஸ்கர சேதுபதியின் வாரிசான விஜய் டிவி வேலைக்காரன் தொடர் புகழ் சத்யா கழுகுமலை செந்தூர் நகரில் உள்ள சித்தர் அகஸ்தியர்…

தட்டச்சு தேர்வில் கோளாறு ஏற்பட்டால் மறுதேர்வு நடத்த வேண்டும்

தட்டச்சு தேர்வின் போது கேட்ஜட் கோளாறு ஏற்படும் போது மாணவர்களின் நலன்கருதி மறுதேர்வு நடத்த வேண்டும் – தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கத்தினர் கோரிக்கை.தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்றது. இதில் மதுரை,…

இபிஎஸ் தலைமையில் நாளை எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

அதிமுக எம்எல்ஏ க்கள் கூட்டம் நாளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது.அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் தற்போது செயல்படுகிறது.இருவரும் போட்டி போட்டுக்கொண்டு கட்சி நிர்வாகிகள் மீது மாறி…