Skip to content
- ராஜஸ்தானின் பழைய சரித்திர கால பெயர் என்ன?
விடை: குந்தவ நாடு - உலகத்தின் மிகப்பெரிய வைரம் எது?
விடை: குல்லீனியன் - கர்ணனுடன் தொடர்புடைய ஆபரணம் எது?
விடை: கவச குண்டலம் - காந்த கேடயமாக எந்த இரும்பு பயன்படுகிறது?
விடை: தேனிரும்பு - உலகிலுள்ள இயற்கை பிரிவுகள் எத்தனை?
விடை: 9 பிரிவுகள் - சூரியனின் வயது?
விடை: 500 கோடி ஆண்டுகள் - இந்தியாவில் எங்கு அதிகமாக செம்பு கிடைக்கிறது?
விடை: ராஜஸ்தான் - அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது?
விடை: ஐரோப்பா - உலக அளவில் அதிகமாக பேசப்படும் முதல் மொழி எது?
விடை: மாண்டரின் - மயில்களின் சரணாலயம் எது?
விடை: விராலிமலை