• Sun. Oct 6th, 2024

Month: July 2022

  • Home
  • அழகு குறிப்புகள்

அழகு குறிப்புகள்

சருமம் பொலிவு பெற: 1 டீ ஸ்பூன் ஏலக்காய் பவுடருடன் கொஞ்சம் தேன் சேர்த்து கலந்து பருக்கள் உள்ள இடத்தில் வையுங்கள். இதன் ஆன்டி பாக்டீரியல் தன்மை பருக்களை குணப்படுத்தவும், மீண்டும் பருக்கள் வராமல் தடுக்கவும் மற்றும் பருக்களால் ஏற்பட்டுள்ள தழும்புகளை…

கள்ளக்குறிச்சி மாணவி இறந்த வழக்கு… கடிதத்தில் என்ன இருந்தது…

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் எதிர்பாராத அளவுக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இதனால் பெற்றோர்களிடையே சலசலப்பு நிலவி வருகிறது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவே யோசிக்கும் அளவிற்கு இச்சம்பவம் ஆழமாகியுள்ளது. இதனிடையே மாணவியின் மரணத்திற்கு நீதி…

காவலர்கள் தங்கள் வாகனங்களில் “போலீஸ்” ஸ்டிக்கர் ஓட்ட தடை…

தமிழ்நாட்டில் காவலர்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களில் “போலீஸ்” என்ற ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது என டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காவல் பணிகளில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். காவலர்கள் பலர் தங்கள் சொந்த இருசக்கர வாகனங்களில் “Police” என்ற ஸ்டிக்கரை…

சமையல் குறிப்புகள்

நாவல் பழ சூஸ்: நாவல் பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை, இதயத்தின் தசைகள் வலுவாகும். அத்துடன் பசியைத் தூண்டுவதோடு நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்யக்கூடியது.

மணிரத்னத்திற்கு கொரோனா பாதிப்பு

திரைப்பட இயக்குநர் மணிரத்னம் கொரோனா தொற்று காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக பரவி வருகிறது. பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும் கூட அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தொற்றால் பாதிப்படுகின்றனர்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்…

பருவக்காற்று மழையின் தீவிரம், தமிழ்நாடு வானிலை மற்றும் காலநிலை …

தென்மேற்கு பருவக்காற்று மலையின் தீவிரத்தை தூண்டுகிறது. மேற்கத்திய இடையூறு காற்றுகளால் (Western Disturbances) இந்தியாவிற்கு மழையை கொண்டு வருதல் துருவ மேற்கத்திய ஜெட் காற்று குளிர் காலத்தில் மத்திய கரை கடலில் இருந்து உருவாகும் சூறாவளிகளில் இருந்து தோன்றும் மலைமேகங்களை இந்தியாவின்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • நண்பர்கள் என்ற சமுத்திரத்தில் நீந்திச் செல்லுங்கள்.அதில் நீங்கள் மூழ்கிவிட மாட்டீர்கள்..ஏனென்றால் நட்பு என்ற படகுகள் கை கொடுக்கும். • நீ தேடி போகும் நட்பு அழகானது..உன்னை தேடி வரும் நட்பு ஆழமானது..உயிர் பிரிந்தாலும் நட்பு பிரியாது. • உறவற்ற…

பொது அறிவு வினா விடைகள்

சாலைச் சந்திப்பில் குறியீடாக பச்சை விளக்கு எரிந்தால் என்ன செய்ய வேண்டும்?சாலையைக் கடக்க வேண்டும் காகிதம் முதன் முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?சீனா உமியில் இருந்து தயாரிக்கப்படும் பொருள் எது?கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான் ஆன்டர்சன் கூறிய நான்காவது அறிவுசார் நிலை?பயன்படுத்துதல்…

குறள் 252

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சிஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.பொருள் (மு.வ): பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.

இன்று பூமியை சூரிய புயல் தாக்க வாய்ப்பு – தகவல் தொடர்பு பாதிக்கும்

இன்று சக்திமிக்க சூரியபுயல் பூமியை தாக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். சூரியபுயலின் தாக்கத்தினால் தகவல்தொடர்பு சாதனங்கள் பாதிக்கவாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு சூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்ட கரும்புள்ளி சூரிய புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயல் பாம்பு…