• Wed. Apr 24th, 2024

பருவக்காற்று மழையின் தீவிரம், தமிழ்நாடு வானிலை மற்றும் காலநிலை …

ByAlaguraja Palanichamy

Jul 19, 2022

தென்மேற்கு பருவக்காற்று மலையின் தீவிரத்தை தூண்டுகிறது.

மேற்கத்திய இடையூறு காற்றுகளால் (Western Disturbances) இந்தியாவிற்கு மழையை கொண்டு வருதல்

துருவ மேற்கத்திய ஜெட் காற்று குளிர் காலத்தில் மத்திய கரை கடலில் இருந்து உருவாகும் சூறாவளிகளில் இருந்து தோன்றும் மலைமேகங்களை இந்தியாவின் நோக்கி எடுத்துச் செல்கிறது இந்த மேகங்கள் இமயமலை மீது குவிந்து பஞ்சாப் மற்றும் சரியான மாநிலங்களில் மலையை கொடுக்கிறது இது இந்தியாவில் கோதுமை பயிர்வதற்கு பெரிதும் உதவுகிறது.

வெப்பநிலை அதிகரிக்கும் போது ஈரப்பத கொள்ளளவும் அதிகரிக்கிறது ஈரப்பதக் கொள்ளளவு ஈரம் பதத்தின் அளவு அல்லது காற்றின் பருமன் என அளவிடப்படுகிறது.

தனிநிலை ஈரப்பதம் (Absolute Humidity)

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்டு இடத்தில் ஒரு கன அளவு காற்றில் உள்ள நீராவியின் மொத்த அளவை தனிநிலை ஈரப்பதம் என்கிறோம்.

காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவு காற்றின் எடையாக அளவிடப்படுகிறது

சார்பு ஈரப்பதம் (Relative Humidity)

காற்று புனித நிலை அடைவதை காற்றின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் அளவு கட்டுப்படுத்துகிறது வெப்பநிலை உயிரும் போது சார்பு ஈரப்பதத்தில் அளவு குறையும். ஆனால் தனிநிலை ஈரப்பதத்தின் அளவு அதிகரிக்கும் போது சார்பு ஈரப்பதம் அதிகரிக்கிறது.

ஈரப்பதமானி(Hygrometer) ஒரு பகுதியில் உள்ளார் வீரப்பதத்தை அளக்க உதவுகிறது.

நீர் சுருங்குதல் செயல்முறை(Process of Condensation)

நீராவி (வாய் நிலை) நீராக ( திரவ நிலை) மாற்றப்படும் நிகழ்வு திரவமாதல் என்கிறோம்.

காற்று 100% சார்வு ஈரப்பதத்தை அடைந்தால் அது காற்று முற்றிலும் ஈரப்பதத்துடன் நிறைந்திருக்கும்.

காற்றின் வெப்பநிலை குறைவதாலோ அல்லது ஈரப்பதத்தின் அளவு அதிகரிப்பதாலோ காற்று துரித நிலை அடைகிறது இங்கு வெப்பநிலை மேலும் குறைவதால் ஈரப்பதம் அதிகரித்து காற்று துரிதமடைவதை பனிப்புள்ளி (Dew Point) என அழைக்கின்றோம். ஒப்பு ஈரப்பதம் 100 சதவீதம் என்று அளவை கடக்கிறது. இந்த நிலையை காற்று அதீத பூரிதமடைதல் (Super Saturation) என்று அழைக்கிறோம்.

பொலிவு (Preciplation)

சுருங்கிய நீராவினரின் பல்வேறு வடிவங்களில் புவியே வந்தடைகின்ற நிகழ்வு பொலிவு எனப்படுகிறது. பொலிவினை நிர்ணயிக்கும் காரணிகள்(Forms of Precipitation).

வெப்பநிலை (Temperature)
உயரம் (Altitude)
மேகத்தின் வகை (Clouds Type)
வளிமண்டல நிலைப்பாடுகள்(Atmospheric Conditions)
பொலிவு செயல்முறை (Precipitation Process)

சாரல் மழை பனிப்பொழிவு பணிப்படைவு ஆலங்கட்டி மழை போன்றவை பொலிவின் பல்வேறு விதங்களாகும்.

சாரல்(Drizzle)

0.5 மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டமுள்ள நீர்த்துளிகள் சீராக புரிய வந்தடையும் பொழுது அதனை சாரல் எண்கள் என்று அழைக்கின்றோம் சில நேரங்களில் சாரல்கள் பணிமோட்டத்துடன் இணைந்து எதிரில் உள்ள பொருட்களை காண முடியாத நிலையை உண்டாக்குகிறது.

மழை( Rain)

உறைநிலைக்கு அதிகமான வெப்பநிலை காணப்படும் போது மழை பொழிகிறது புவியின் மிக அதிகமான இடங்களில் மழை பொழிவு கிடைக்கிறது காற்றில் மிக அதிகமான ஈரப்பதம் இருந்ததால் மட்டுமே மலைப்பொழிவு ஏற்படும் 5 மில்லி மீட்டருக்கு மேல் காணப்படும்.

ஆலங்கட்டி மழை(Sleet)
முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒலி போகும் தன்மையுடன் கூடிய மிகச்சிறிய பணி உருண்டடையுடன் கூடிய மழைப்பொழிவை ஆலங்கட்டி மழை என்று அழைக்கப்படுகிறது

பனி (Snow)

உறையும் நிலைக்கு கீழாக நீர் சுருங்குவதால் ஏற்படும் போது பனிப்பொழிவு ஏற்படுகிறது.

கல்மாரி மழை(Hall)

இடியுடன் கூடிய புயல் மற்றும் மலையுடன் கூடிய புயலின் போது இரண்டு சென்டிமீட்டருக்கு மேல் விட்டம் உள்ள பனிக்கட்டிகளோ, கல்மாரி மலை என்று அழைக்கப்படுகிறது. இது திட நிலையில் காணப்படும் மழை பொழிவாகும் இக்குழுவின் போது சிறிய கட்டிகள் ஒன்று பனித்துண்டுகள் விழுகின்றன இது கல்மாரிக்கட்டிகள் (Hailstones)என்று அழைக்கப்படுகின்றது. இது வேளாண் பெயர்களையும் மனித உயிர்களையும் பாதிக்கும் தன்மை கொண்டது இடியுடன் கூடிய கல்மாரி மலை, கல்மாரி புயல் என அழைக்கப்படுகிறது இது வானிலை நிகழ்வுகளில் மிகவும் அஞ்சத்தக்கதாகும் கல்மாரி மலை தாவரங்கள் மரங்கள் வேளாண் பயிர்கள் விலங்குகள் மற்றும் மனித உயிர்களை பறிக்கும் ஒரு பழக்க இயற்கை சீற்றமாகும்.

மழைப்பொழிவு (Rainfall) குழுவின் மிக முக்கிய வகை மலைப்பொழிவாகும் ஈரப்பதம் கொண்ட காற்று திறன்கள் மேலே உயர்த்தப்பட்டு மேகங்களாக உருவாக்கி பின்பு நீர் துளிகளாக புதிய வந்தடைகின்றன.

3 வகை மழைப்பொழிவுகள்

வெப்ப சலன மழைப்பொழிவு(Conventional Rainfall
சூறாவளி மழைப்பொழிவு (Cyclonic Rainfall or Frontal rainfall
மலைதடுப்பு மலைப்பொழிவு Orographic Rainfall

மேக வெடிப்பு (Cloud Burst)

மேக வெடிப்பு
என்பது ஒரு சிறிய புகைப்படத்தில் குறுகிய காலத்திற்குள் திடீரென்று தெரியும் மிக அதிக அளவு மழையாகும் மேக வெடிப்பினால் பெய்யும் மழை அளவானது பொதுவாக ஒரு மணி நேரத்திற்கு 100 கிலோ 100 மில்லி மீட்டர் 3.94 அங்குலம் அல்லது அதற்கும் அதிகமான அளவில் இருக்கும் என்று வானிலை நிபுணர்கள் கூறுகின்றன

உத்தரகாண்ட் 2013 மற்றும் சென்னை 2015ல் ஏற்பட்ட மேக வெடிப்பு

மேகத்தின் மேல் பகுதி நேர் மின்னோட்டத்தையும் அதன் கீழ் பகுதி எதிர் மின்னோட்டத்தில் பெறுகிறது இந்த வேறுபாடு பெரிய அளவில் தோன்றி மின்னல் உருவாகிறது மேகத்திற்கும் புவியியல் மேற்பரப்பிற்கும் இடையே உள்ள வேறுபட்ட மின்னோட்டம் தருணமாக மின்னல் உருவாகிறது.

இடி (Thunder)

வெப்பமான காற்று வேகமாக விரிவடைந்து சுருங்குவதால் மின்னலே தொடர்ந்து இடி உருவாகிறது.

வெப்பச்சலன மழைப்பொழிவு (Conventional Rainfall)

பகல் பொழுதின் போது சூரிய கதிர்வீச்சினால் புவியின் மேற்பகுதி அதிகமாக வெப்பப்படுத்தப்படுகிறது. புவி மேற்பரப்பில் உள்ள காற்று வெப்பமடைவதால் விரிவடைந்து மேல் எழும்புகிறது. அங்கு வெப்பச்சலன காற்றோட்டம் உருவாக்கிறது மேலே சென்று பார்த்து குளிர்ச்சி அடைந்தது சுருங்கி மேகங்களாக உருவெடுத்து மழையாக பொழிகிறது. இது வெப்பச்சலனம் மலை எனப்படுகிறது. காற்று உயிரை சென்று குளிர்ந்து பனிப்புள்ளி நிலைய அடைந்து சுருங்குவதால் மேகங்கள் உருவாகின்றன அதை செயல்முறை அடி அடுக்கின் (Troposphere) மேல் பகுதியில் சுழற்சி ஏற்படுத்துகிறது. மேலும் குளிர்ச்சி அடைந்து மழை பொழிவாகவும் புவியின் மேற்பரப்பை அடைவதே வெப்பச்சலன மழை என்கிறோம்.

சூறாவளி மழைப்பொழிவு அல்லது வளிமுக மழை (Cyclonic Rainfall or Frontal Rainfall)
அடர்த்தியான காற்று திறன்கள் ஒருமுகப்படுத்தப்பட்டு பின்பு மேல் நோக்கி சென்று வெப்பம் மாறா நிலையினால் குளிர்ச்சி அடைந்து பொழியும் மலை சூறாவளி மலைப்பொழிவு எனப்படுகிறது. வெப்பம் மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் சூறாவளி மழைப்பொழிவு கிடைக்கின்றது வெப்ப காற்றும் குளிர் காற்றும் சந்திக்கும் எல்லையில் நீராவி சுருங்கி மழை பொழிவை தருகின்றது இது வளிமுக மழை எனப்படுகிறது. சூறாவளி மழைப்பொழிவு கார் திறன் மேகத்துடன் வெப்பச் சலன மழை புவியில் நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் மாலை வேலைகளில் அடிக்கடி நிகழ்கிறது. இந்த மலை பிற்பகலில் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள பகுதிகளில் ஆண்டு முழுவதும் ஏற்படுவதால் இதை நான்கு மணி நேரம் மழை பொழிவு என்று அழைக்கப்படுகிறது.

தொடர்புடையது இந்த மழைப்பொழிவு மிக கனமழையுடன் அதிக காற்று இடி மற்றும் மின்னணுடன் அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடியது. வெப்ப வழி முகத்திலிருந்து வெளிவரும் வெப்பமான காற்று தொகுதிகளை மிதமான மலைக்கு வழிவகை இருக்கிறது. அதேபோன்று குளிர் வழி முகத்திலிருந்து வெளிவரும் குளிர்காட்டு தொகுதிகள் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையை கொடுக்கிறது. ஒரே அளவு மழை பெய்யும் பகுதிகளை இணைக்கும் கற்பனை கோடு சம மழைக்கோடு(Isohyets) எனப்படும். இந்த கோடு உள்ள வரைபடத்தை சபரிமலைப்போடு நில வரைபடம் (Isohyetal line map) எனஅழைக்கின்றோம்.

மழை தடுப்பு மழைப்பொழிவு (Orographic Rainfall)

மழை தடுப்பு மழை நிலத்தோற்ற மலை எனவும் அழைக்கப்படுகிறது ஈரப்பதம் மிகுந்து வீசும் காற்று மலை சரிவால் தடுக்கப்பட்டு மேல்நோக்கி எழுதுகிறது இவ்வாறு இழந்த காற்று பின்னர் குளிர்விக்கப்பட்டு சுருங்கி மழை பொழிவு (Orographic Rainfall) தருகிறது இவ்வாறு பெறப்படுகின்ற மழை பொழிவு மலைத்தெடுப்பு மழை பொழிவு என்று அழைக்கப்படுகின்றது இந்தியாவில் அதிக மழை பெய்யும் இடம் மெளசின்ராம். இது பூர்வாச்சல் மலையின் காற்று மோதும் பக்கம்(Wind ward) அமைந்துள்ளது. ஆனால் இம்மலையின் காற்று மோத பக்கம் அமைந்துள்ள சில்லாங் மிகப் குறைந்த அளவே மலையை பெறுகிறது இதைப் போன்று மும்பையும் பூனாவும் அமைந்துள்ளன காற்று வீசும் திசையை நோக்கி உள்ள மலைச்சரிப்பு காற்று மோதப் பக்கம் (Lee ward side) எனப்படுகிறது இப்பகுதி அதிக மழைப்பொழிவு பெறுகிறது காற்று வீசும் திசைக்கு மறுபக்கம் உள்ள மலைச்சரிப்பு காற்று மோத பக்கம் எனப்படுகிறது இப்பகுதி மிகக் குறைந்த அளவே பழைய பெறுகிறது. இது மழை மறைவு பிரதேசம் என அழைக்கப்படுகிறது.

வானிலை (Weather)

வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தின் வளிமண்டலத்தில் நிலவும் சூரிய வெளிச்சம் வெப்பம் மேகமூட்டம் காற்றின் திசை காற்று அழுத்தம் ஈரப்பதம் மழைப்பொழிவு மற்றும் பிற கூறுகளின் தன்மைகளை குறிப்பதாகும் வானிலை குறுகிய காலமான ஒரு நாளோ ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ நடக்கக்கூடிய நிகழ்வை குறிப்பதாகும் மேலும் இது நேரத்திற்கு நேரம் காலத்திற்கு காலம் ஒரு வருடத்திற்கு உள்ளாகவே மாறக்கூடியது வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் 24 மணி நேரத்திற்குள் நிலவும் வளிமண்டலத்தின் நிலையாகும் அவை வெப்பம் காற்றழுத்தம் ஈரப்பதம் மலையளவு மேகமூட்டம் காற்றின் வேகம் மற்றும் அதன் திசை ஆகியவற்றால் வரையறுக்கப்படுகிறது காலநிலை
“Climate” என்ற சொல் கிளைமா என்ற பண்டைய கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டதாகும்.
கிளைமோ (Klimo) என்றால் தமிழில் சாய்வு கோணம்(Inclination) என்று பொருள் காலநிலை என்பது ஒரு ஒரு பகுதியின் நீண்ட நாளைய வானிலை சராசரியை குறிப்பதாகும் இது வளிமண்டலத்தின் வானிலை கூறுகளின் சராசரி தன்மையினை நீண்ட காலத்திற்கு அதாவது 35 வருடங்களுக்கு கணக்கிட்டு கூறுவதாகும் காலநிலை என்பது ஒரு பகுதியின் நீண்ட காலத்திற்கான வானிலையின் சராசரி ஆகும் ஒரு திட்டமான சராசரி காலம் என்பது 30 ஆண்டுகள் ஆகும் உலக வானிலையில் அமைப்பு (WMO) காலநிலை சராசரியை கணக்கிட தொடர்ச்சியாக 30 ஆண்டுகளுக்கான பல்வேறுப்பட்ட வானிலை கூறுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் காலநிலை நிரந்தரமானது இது ஒரு இடத்தின் நிலையான சூழலை குறிக்கிறது.

காலநிலையும் வானிலையும் கட்டுப்படுத்தக்கூடிய காரணிகள்

சூரிய கதிர்களின் படுகோனம் சூரிய ஒளிபடும் நேரம் உயரம் நிலம் மாற்று மற்றும் நீர் பரவல் அமைவிடம் மலைத்தொடர்களின் திசைஅமைப்பு காற்றழுத்தம் காற்று மற்றும் கடல் நீரோட்டம் போன்றவை ஒரு இடத்தின் பகுதியின் பிரதேசத்தின் காலநிலையும் வானிலையும் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாகும் வழியில் என்பது வானிலை எண் அறிவியல் பிரிவாகும் கால நிலையில் என்பது கால நிலையின் அறிவியல் பிரிவாகும் புவி போல வடிவம் ஆனது ஆதலால் புவியின் மேற்பரப்பில் சூரியக் கதிர்கள் ஒரே சீராக விழுவது இல்லை. புவியின் துருவப் பகுதிகள் சூரியனுடைய சாய்பான கதிர்களை பெறுகின்றன அதனால் அங்கு சூரிய வெளிச்சம் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருப்பதால் அங்கு மிகவும் கடுங்குளின் நிலவுகிறது பூமத்திய ரேகையை சுற்றி உள்ள பகுதிகளில் சூரிய கதிர்கள் செங்குத்தாக விழுவதால் அங்கு காலநிலையானது மிகவும் வெப்பமுடையதாகவும் குளிர்காலமே இல்லாததாகவும் உள்ளது

வானிலை மற்றும் காலநிலை கூறுகள்

வெப்பநிலை, காற்று, மழை பொழிவு, வளிமண்டல அழுத்தம், மேகம், ஈரப்பதம்.

காலநிலை

கடகரேகை இந்தியாவை இரு சம்பங்களாக பிரிப்பதையும் தமிழ்நாடு கடக ரேகைக்கு தெற்கையும் பூமத்திய ரேகைக்கு அருகாமையிலும் அமைந்துள்ளது சூரியனின் செங்குத்து கதிர்களினால் வெப்பநிலையானது ஆண்டு முழுவதும் அதிக அளவில் கணக்கிடப்படுகிறது தமிழகம் வெப்ப மண்டல காலநிலை மண்டலத்தில் அமைந்திருந்தாலும் கிழக்கு கடற்கரை பகுதி வெப்பமண்டல கடல் காலநிலையை பெறுகிறது இந்திய பெருங்கடல் மற்றும் வங்கக்கடல் இரண்டும் கடற்கரையோர கால நிலையில் தாக்கத்தினை ஏற்படுகின்றன தமிழ்நாட்டின் வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ் முதல் 43 டிகிரி செல்சியஸ் வரையிலும் அதன் சராசரி மழை அளவு 958.5 மீட்டர் ஆகவும் உள்ளது.

வானிலை மற்றும் காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகள்

நிலநடுக்கோட்டில் இருந்து தூரம் கடல் மட்டையிலிருந்து உயரம் கடலில் இருந்து தூரம் வீசும் காற்றின் தன்மை மலைகளின் இடையூறு மேகமூட்டம் கடல் நீரோட்டங்கள் இயற்கை தாவரங்கள்.

நிலநடுக்கோட்டில் இருந்து தூரம்

நிலநடுக்கோட்டு பிரதேசங்களில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழுவதால் அப்பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் நிலநடுக்கோட்டுப் பகுதியில் இருந்து தொலைவில் அமைந்துள்ள பகுதிகளிலும் துருவப் பகுதிகளிலும் சூரியனின் கதிர்கள் சாய்வாக விழுவதால் வெப்பநிலை குறைவாக காணப்படுகின்றன வெப்ப வேறுபாட்டிற்கு புவி கோள வடிவில் உள்ளதை காரணமாகும்.

கடல் மட்டத்திலிருந்து உயரம்

ஒரு இடத்தின் உயரத்தை கடல் மட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுகிறோம் ஒவ்வொரு 165 மீட்டர் உயரத்திற்கு ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும் இதனை வெப்ப தலைகீழ் மாற்றம் (Normal Lapse Rate)
என்று அழைக்கின்றோம் இதனால் உயரமான பகுதிகளில் வெப்பநிலை குறைவாக உள்ளது.

கடலிலிருந்து தூரம்

கடலில் இருந்து வீசும் காற்றின் தாக்கத்தினால் கடலோரப் பகுதிகளில் சமமான காலநிலை நிலவுகிறது மாறாக கடலில் இருந்து தொலைவில் அமைந்துள்ள நிலப் பகுதிகளில் கடல் காற்றின் தாக்கம் இல்லாத காரணத்தினால் இங்கு கண்ட காலநிலை நிலவுகிறது.

கடல் காற்று

பகல் வேலைகளில் கடலை விட நிலப்பகுதி விரைவாக வெப்பமடைந்து காற்று மேல் நோக்கி செல்கிறது இதன் காரணமாக கடலை ஒட்டியுள்ள பகுதி களில் குறைந்த காற்றழுத்தம் உருவாகிறது இதனால் கடலில் இருந்து காற்று மதிய வேலைகளில் நிலத்தை நோக்கி வீசுகின்றது இது கடற்காற்று என்று அழைக்கப்படுகிறது இக்கடல் காற்றுகள் கோடை காலங்களில் நிலப்பகுதிகளில் வெப்பம் குறைவதற்கு காரணமாக உள்ளது.

நிலக்காற்று இரவு வேலைகளில் கடலை விட நிலம் விரைவாக குளிர்ந்து.

கோப்பன்ஸ் காலநிலை வகைகள்( Koppen’s Climatic Type)

காலநிலை வகைகள்

Amw – குறுகிய வறட்சி
காலம் கொண்ட பருவ காலம் – இந்தியாவின் மேற்கு கடற்கரை கோவாவின் தெற்கு பகுதி
As- வறட்சி காலம் கொண்ட பருவக்காலம்- தமிழ்நாட்டின் கோரமண்டல கடற்கரை Aw-வெப்பமண்டல சாவனா- தீபகற்ப பீடபூமி கடக ரேகைக்கு தெற்கு பகுதி.
Bshw-மித வறட்சி ஸ்டெப்பி காலநிலை- வடமேற்கு குஜராத் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் பகுதி BWhw-வெப்பமண்டல பாலைவனம்- ராஜஸ்தான் மற்றும் மேற்கு பகுதி Cwg-வறட்சியான குளிர்காலம் கொண்ட பருவ காலம் -கங்கை சமவெளி கிழக்கு ராஜஸ்தான் வடக்கு மத்திய பிரதேசம் வடகிழக்கு இந்தியா
Dfc-குளிர்ந்த ஈரப்பதமான குளிர்காலமும் குறுகிய-அருணாச்சலப் பிரதேசம் கோடைகாலமும்
E-துருவ காலநிலை- ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசம்.

தமிழ்நாடு வானிலை மற்றும் காலநிலை கிழக்கு கடற்கரை பகுதியில் வெப்பமண்டல கடல் ஆதிக்க காலநிலையில் அதே வேளையில் மாநிலத்தின் மேற்கு பகுதியில் மலை பாங்கான காலநிலையும் நிலவுகிறது இக்கால நிலை நீலகிரி மலை ஆனைமலை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நிலவுகிறது அடர்ந்த காடுகள் மற்றும் உயரம் ஆகியவை பகுதிகளில் இதமான குளிர்காலநிலையை தருகிறது இக்கால நிலை நிலவும் மழை வாழிடங்கள் கோடை பருவத்தில் ஆயிரக்கணக்கான மக்களை இருக்கின்றன தமிழகத்தின் மத்திய பகுதிகள் குறைந்த உயரமும் கடலில் இருந்து விலகியும் இருப்பதால் அதிக வெப்பநிலை மற்றும் வறண்ட கால நிலை நிலவுகிறது சூரியனின் செங்குத்து கதிர்கள் கதிர்களின் இடப்பெயர்வால் தமிழகத்தின் பல்வேறு பருவ காலங்கள் உருவாகின்றன அவை
இ குளிர்ந்த காற்று கீழ்நோக்கி இறங்கி அதிக அழுத்தத்தை உருவாக்குகிறது இதனால் நிலத்தில் இருந்து காற்று கடல் பகுதியை நோக்கி வீசுகிறது இதுவே நிலக்காற்று என அழைக்கப்படுகிறது வீசும் காற்றின் தன்மை வெப்பமான இடத்திலிருந்து வீசும் காற்றுகள் ஒரு இடத்தை வெப்பமாகவும் குளிர்ச்சியான இடத்தில் இருந்து வீசும் காற்றுகள் ஒரு இடத்தை குளிர்ச்சியாகவும் வைக்கிறது கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசும் காற்றுகள் மலைப்பொழிவை தருகின்றன ஆனால் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்றுகள் வறட்சியான வானிலை உருவாக்குகிறது.

மலைகளின் இடையூறு ( Mountain Barriers)

மலைத்தொடர்கள் காற்றினை தடுக்கும் ஒரு இயற்கை காரனையாக உள்ளது மலைகள் மிகவும் குளிர்ச்சியான காற்றை தடுத்து குளிரிலிருந்து பாதுகாக்கின்றது மேலும் பருவக்காற்றினை தடுத்து மலைப்பொழிவை அளிக்கிறது.

காற்று மோதும் பக்கம்

வீசும் காற்றின் எதிர் திசையில் உள்ள மலைப்பகுதியை காற்று மோதும் பக்கம் (Wind ward) என அழைக்கின்றோம் இங்கு அதிக மழைப் பொழுதே கிடைக்கின்றது.

காற்று மோதா பக்கம்

காற்று வீசும் திசைக்கு மறைவாக உள்ள பகுதியே காற்று மோதர பக்கம் (Leeward) என்று அழைக்கின்றோம் இங்கு மிகவும் குறைவான மழை கிடைக்கிறது.

மேகமூட்டம்(Cloud Cover)

மேகங்கள் வளிமண்டலத்தில் சூரிய கதிர்வீச்சினை அதிக அளவு பிரதிபலிக்கிறது இது புவியின் மீது விழும் வெப்பத்தினை தடுக்கிறது எனவே மேகம் இல்லாத பாலைவனப் பகுதிகளில் வெப்பத்தின் அளவு அதிகமாகும் மேகங்கள் காணப்படும் இடங்களில் வெப்பத்தின் அளவு குறைவாகும் காணப்படும்.

கடல் நீரோட்டங்கள் (Ocean Currents)

வெப்ப நீரோட்டங்கள் கடற்கரைக்கு அருகாமையில் அமைந்துள்ள நிலப் பகுதிகளை வெப்பமாகவும் குளிநிரோட்டங்கள் கடற்கரைக்கு அருகாமையில் அமைந்துள்ள நிலப் பகுதிகளை குளிர்ச்சியாகவும் வைக்கின்றது.

இயற்கை தாவரங்கள் (Natural Vegetation)

தாவரங்களில் நடைபெறும் நீராவி போக்கினால் வளிமண்டல காற்றுகள் குளிர்விக்கப்படுகிறது இதனால் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதிகள் வெப்பநிலை குறைவாகவும் 6 கற்ற பகுதிகள் அதிக வெப்பநிலை கொண்டதாகவும் காணப்படுகின்றன.

தமிழ்நாட்டின் பருவ காலங்கள்

பருவ காலம் குளிர்காலம் ஜனவரி பிப்ரவரி கோடைகாலம் மார்ச் மே தென்மேற்கு பருவக்காற்று காலம் ஜூன் செப்டம்பர் வடகிழக்கு பருவக்காற்று காலம் அக்டோபர் டிசம்பர்.

குளிர்காலம் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சூரியனின் செங்குத்து கதிர்கள் பூமத்திய ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடையே விழுகிறது இக்காலத்தில் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் சாய்வான சூரிய சக்திகளை பெறுகின்றன ஆதலால் இம்மாதங்களில் காலநிலை சற்று குளிராக காணப்படுகின்றன.

கோடை காலம் மற்றும் குளிர்காலத்திற்கு இடையான வெப்பநிலை வேறுபாடுகள் அதிகமாக காணப்படுவதில்லை தமிழகத்தில் குளிர்கால வெப்பநிலையானது 15 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடுகிறது இருந்த போதிலும் மலைவாழ் இடங்களில் குளிர்கால வெப்பநிலையானது சில நேரங்களில் 5 டிகிரி செல்சியஸிற்கும் குறைவாக உள்ளது நீலகிரியில் உள்ள பள்ளத்தாக்குகளில் வெப்பம் ஜீரோ டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகிறது இக்குறைந்த வெப்பநிலை அடர் மூடுபனி உருவாக காரணமாகிறது இப்பருவத்தில் வறண்ட வானிலை நிலவுகிறது.

கோடைகாலம்

சூரியனின் வடக்கு நோக்கி நகர்வு மார்ச் ஏப்ரல் மற்றும் மாதங்களில் நிகழ்வதால் சூரியனின் செங்குத்து கதிரானது தென்னிந்தியாவில் விழுகிறது ஆகையால் பூமத்திய ரேகையிலிருந்து வெப்பநிலையானது படிப்படியாக அதிகரிக்கிறது தமிழகம் கடற்கரைக்கு தென்பகுதியில் அமைந்திருப்பதால் அதிக வெப்பநிலை பெறுகின்றது பொதுவாக வெப்பநிலையானது 30 டிகிரி செல்சியிலிருந்து 40 டிகிரி செல்சியஸ் வரை வேறுபடுகிறது இப்பருவத்தில் குறிப்பாக மே மாதத்தில் தமிழகத்தின் தென்பகுதி முன் பருவ மழை மூலமும் வெப்ப சலனம் மூலமும் மலை பெறுகிறது.

தென்மேற்கு பருவக்காற்று

மார்ச் முதல் மே மாதம் வரை சூரியனின் செங்குத்து கதிர்களால் வட இந்திய நிலப்பரப்பு அதிக வெப்பத்தை பெறுகிறது இதனால் வட இந்திய பகுதிகளில் குறைந்த அழுத்தம் உருவாகிறது இச்ச சமயத்தில் காற்றானது அதிக காற்றழுத்தம் உள்ள இந்திய பெருங்கடலில் இருந்து வடக்கு நோக்கி வீசுகிறது இது தென்மேற்கு பருவக்காற்று உருவாக காரணமாகிறது இப்பருவத்தில் அரபிக் கடலில் இருந்து வீசும் தென்மேற்கு பருவக்காற்றின் மலை மறைவு பிரதேசத்தில் தமிழ்நாடு அமைந்துள்ளதால் மிகக் குறைவான மழைப்பொழிவையே பெறுகிறது இப்பருவத்தின் மலைப்பதிவு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி குறைகிறது கோயம்புத்தூர் பீடபூமி சராசரியாக 50 சென்டிமீட்டர் எனினும் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்டங்கள் 50 முதல் 100 சென்டிமீட்டர் வரை மழையும் பெறுகின்றன மாநிலத்தின் கிழக்கு பகுதிகள் மிகக் குறைவான மழை அளவு பெறுகின்றன.

கொரியாலிஸ் விசை

கொரியாலிசிஸ் விசை என்பது பூமியின் சுழற்சியின் காரணமாக நகரும் அல்லது இயங்கும் பொருட்களை உந்தி வீசப்பட்ட பொருட்கள் மற்றும் காற்றோட்டம் வடை அறைக்கோளத்தில் வலது புறமாகவும் தென் அரைக்கோளத்தில் இடது புறமாகவும் திசைகளை மாற்றி அமைக்கும் இசை ஆகும்.

வடகிழக்கு பருவக்காற்று

வடகிழக்கு பருவக்காற்று அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்தில் முதல் பாதி வரை நீடிக்கிறது மத்திய ஆசியா மற்றும் வட இந்திய பகுதிகளில் உருவாகும் அதிக அழுத்தம் வடகிழக்கு பருவக்காற்று உருவாக காரணமாகிறது இப்பருவத்தில் சூரியன் கடக ரேகையில் இருந்து மகர ரேகைக்கு செல்வதால் வெப்பநிலை மற்றும் காற்றழுத்தத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது இதனால் வட இந்தியாவில் இருந்து வங்கக்கடலை நோக்கி காற்று வீசுகிறது வங்கக்கடலே வந்தடையும்போது காற்று கொரியாலிசிஸ் இசை காரணமாக பூமியின் சுழற்சியால் ஏற்படும் விசை திசை விலகப்பட்டு வடகிழக்கு திசையில் இருந்து வீசுகிறது ஆகையால் இக்காற்று வடகிழக்கு பருவக்காற்று என்று அழைக்கப்படுகிறது வடகிழக்கு பருவக்காற்று ஆனது திரும்பி வரும் தென்மேற்கு பருவக்காற்றின் ஒரு பகுதியால் காற்றை பின்னடையும் பருவக்காற்று என்றும் அழைப்பர். இப்பருவம் தமிழ்நாட்டின் மழைக்காலமாகும் தமிழ்நாட்டின் வருடாந்திர மழை அளவில் 48% இப்பருவத்தில் கிடைக்கிறது இப்பருவத்தில் கடற்கரை மாவட்டங்களில் 60% உள் மாவட்டங்கள் 40 முதல் 50 சதவீத வரையிலான பெறுகின்றன பொதுவாக இப்பருவத்தில் வெப்பமண்டல சூறாவளிகள் உருவாகின்றன வங்கக்கடலில் உருவாகின்ற சூறாவளிகள் தமிழ்நாட்டில் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் மிக கனத்த மழையை தோற்றுவிக்கின்றன தமிழ்நாட்டின் 50 சதவிகித மலை வெப்பமண்டல சூறாவளி மூலம் கிடைக்கிறது இப்பருவத்தில் கிழக்கு கடற்கரை பகுதிகள் 100 முதல் 200 சென்டிமீட்டர் வரை மலையப் பெறுகின்றன மத்திய மற்றும் வடமேற்கு தமிழகம் 50 முதல் 100 சென்டிமீட்டர் வரை மழை பெறுகின்றன வழிகாட்டுகள் சில நேரங்களில் பயிர்கள் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்துகின்றன வால்பாறைக்கு அருகில் உள்ள சின்னக்கல்லார் என்பது தமிழ்நாட்டின் மிக அதிக மழை பெறும் பகுதியாகும் இந்தியாவின் மூன்றாவது அதிக மழை பெறும் பகுதியாக உள்ளது.

தமிழ்நாட்டில் மழைப்பொழிவு மூன்று காலகட்டங்களில் பெறப்படுகிறது .

1)தென்மேற்கு பருவக்காற்று மழைப் பொழிவு

2) வட கிழக்கு பருவக்காற்று மழைப்பொழிவு மற்றும்

3) சூறாவளி மழைப்பொழிவு

தமிழ்நாட்டின் பருவ காலங்கள் பருவங்கள்

கோடை காலம்
இளவேனில் சித்திரை மற்றும் வைகாசி.

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் முதுவேனில், ஆணி மற்றும் ஆடி.

மழைக்காலம் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை கார்காலம் குளிர்காலம் ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மற்றும் கார்த்திகை

குளிர்காலம் டிசம்பர் முதல் மார்ச் வரை முன்பனி, பின்பணி, மார்கழி, தை, மாசி மற்றும் பங்குனி.

Related Post

delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
பிரான்சுவா பரோன் எங்லெர்ட் பிறந்த தினம் இன்று (நவம்பர் 6, 1932)…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *