• Sat. Apr 20th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jul 19, 2022
  1. சாலைச் சந்திப்பில் குறியீடாக பச்சை விளக்கு எரிந்தால் என்ன செய்ய வேண்டும்?
    சாலையைக் கடக்க வேண்டும்
  2. காகிதம் முதன் முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?
    சீனா
  3. உமியில் இருந்து தயாரிக்கப்படும் பொருள் எது?
    கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான்
  4. ஆன்டர்சன் கூறிய நான்காவது அறிவுசார் நிலை?
    பயன்படுத்துதல்
  5. ஜீன்ஸ் துணி யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
    லீவைஸ்ட்ராஸ், 1848
  6. காவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தியாகிறது?
    கர்நாடகா
  7. வருமான வரித்துறையில் பயன்படுத்தப்படும் TDS எதைக் குறிக்கிறது?
    Tax Deducted at Source
  8. விதிவருமுறைக்கு 5 படிநிலைகளை அமைத்தவர்?
    ஹெர்பார்ட்
  9. ஸ்லாத், கோடியாக் மற்றும் ஹிமாலயன் பிளாக் எந்த விலங்கினத்தைச் சேர்ந்தது?
    கரடி
  10. பால் பதனிடும் முறையைக் கண்டுபிடித்தவர் யார்?
    லூயி பாஸ்டியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *