தமிழகத்தில் 24-ந் தேதி 50 மெகா முகாம்களில் பூஸ்டர் தடுப்பூசி
தமிழகத்தில் வரும் 24 ம் தேதி 50 முகாம்களில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெறவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்கோவையில் கொரோனா பரவுல் குறித்து ஆய்வுக்காக சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம்பேசும் போது :- தமிழகத்தில் விமான நிலையங்கள் உள்ள சென்னை,…
மாணவி உடல் இன்று மறுபிரேத பரிசோதனை
கள்ளக்குறச்சி பள்ளி மாணவியின் உடல் இன்று மறு பிரேத பரிசோதனை செய்யப்படுவதாக தகவல்கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில்…
இன்றைய ராசி பலன்
மேஷம்-முயற்சி ரிஷபம்-இன்சொல் மிதுனம்-பொறுமை கடகம்-தெளிவு சிம்மம்-ஓய்வு கன்னி-வெற்றி துலாம்-எதிர்ப்பு விருச்சிகம்-நன்மை தனுசு-கவலை மகரம்-ஆக்கம் கும்பம்-பக்தி மீனம்-களிப்பு
இங்கிலாந்து பிரதமர் தேர்தல் – ரிஷி சுனக் 4வது சுற்றுக்கு முன்னேறினார்
இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் இங்கிலாந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஈடுபட்டது. புதிய பிரதமர் பதவிக்கான…
கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஈடுபட்ட 108 பேருக்கு ஆகஸ்டு 1ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இந்த இறப்பிற்கு நீதி கேட்டு உறவினர்கள் சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் கடந்த 5 நாட்களாக…
கோத்தபய ராஜபக்சேவுக்கு சிங்கப்பூரிலும் எதிர்ப்பு…
சொந்த நாட்டில் எதிர்ப்பு உச்சமடைந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவுக்கு தப்பியோடினார். ஆனால் அங்கும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால், சிங்கப்பூருக்கு கடந்த வியாழக்கிழமை சென்றடைந்தார். அங்கிருந்தபடியே வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் கோத்தபய ராஜபக்சேயை அனுமதித்ததற்கு…
குடியரசு தலைவர் தேர்தலில் தனது ஓட்டை பதிவிட்ட ஓபிஎஸ்…
இன்று இந்திய குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து மாநில எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அரசு தலைமையகத்தில் இன்று குடியரசு தலைவர் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு…
சர்வாதிகாரி ஹிட்லரின் கைக்கடிகாரம் ரூ.31 கோடி ஏலம் போகும்…
சர்வாதிகாரி என்றால் நம் நினைவிற்கு முதலில் வருபவர் ஹிட்லர். ஜெர்மன் நாட்டில் 1940களில் மிகப்பெரும் சர்வாதிகாரியாக விளங்கியவர் அடால்ஃப் ஹிட்லர். இவர் பயன்படுத்தியதாக கூறப்படும் கைக்கடிகாரத்தை அலெக்சாண்டர் ஹிஸ்டாரிகல் என்ற நிறுவனம் ஏலத்திற்கு விட உள்ளது. கைக்கடிகார தயாரிப்பாளர்களும், ராணுவ வரலாற்று…
பான் இந்தியா படமாக உருவாகும் ஏகே61 படம்…
வலிமையை தொடர்ந்து தற்போது 61வது படத்தில் ஹச் வினோத்துடன் இணைந்துள்ளார் அஜித்குமார். இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார். ஹைதராபாத்தில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது சென்னையில் சில காட்சிகளை படமாக காத்திருப்பதாக கூறப்படுகிறது.…
குண்டும் குழியுமானசாலையை சீரமைக்ககோரி சாலை மறியல்
மதுரையில் சேதம் அடைந்த குண்டும் குழியுமானசாலையை சீரமைப்பு தர கோரி சக்கிமங்கலம் கல்மேடு சத்யா நகர் ஆண்டாள்கொட்டாரம் கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் பகுதியில் சேதம் அடைந்த குண்டும் குழியுமான சாலையை சீரமைத்து புதிய தார் சாலை…