• Fri. Sep 22nd, 2023

Month: July 2022

  • Home
  • கருணாநிதியாலேயே முடியல ஸ்டாலினால் முடியுமா?

கருணாநிதியாலேயே முடியல ஸ்டாலினால் முடியுமா?

சென்னையில் நடைபெறும் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் திமுகவிற்கு இபிஎஸ் அதிமுகவை அழிக்க முடியுமா என கேள்வி..மின்கட்டண உயர்வு ,சொத்துவரி உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்நேற்று முன்தினம் நடைபெற்றது. சென்னையில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.இந்த ஆர்ப்பாட்டத்தில்…

கனியாமூர் பள்ளிக் கட்டடத்தை இடித்தவர் கைது !

கனியாமூர் கலவரத்தில் பள்ளியின் கட்டடத்தை இடித்த மணிஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது. ஆனால் இறப்பில் சந்தேகம்…

டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

சான்ரிதழ் சரிபார்ப்பு தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் வரும் 28-ம் தேதி நடத்தப்பட இருந்த இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…

திமுக எம்பிக்கள் சஸ்பெண்ட்… ஜனநாயக படுகொலை என்ற மாஸ்க் அணிந்து வந்த மற்ற எம்பிக்கள்…

ஜனநாயக படுகொலை என்ற வாசகம் அடங்கிய மாஸ்க் அணிந்து திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளனர். பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக ஒரு நாள் கூட முழுமையாக…

அழகு குறிப்புகள்

சாக்லேட் பேஸ் மாஸ்க்:ஒரு பௌலில் 2 ஸ்பூன் சாக்லேட் பவுடரை எடுத்து, அதில் 3 ஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து, ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 25 நிமிடம் ஊற வைத்து, பின்…

இன்றைய ராசி பலன்

மேஷம்-நலம் ரிஷபம்-பயணம் மிதுனம்-முயற்சி கடகம்-ஆதாயம் சிம்மம்-தொல்லை கன்னி-பரிசு துலாம்-கவலை விருச்சிகம்-ஆர்வம் தனுசு-போட்டி மகரம்-அனுகூலம் கும்பம்-நலம் மீனம்-பொறுமை

சமையல் குறிப்புகள்

மூங்கிலரிசி கொழுக்கட்டை: தேவையானபொருட்கள் மேல் மாவுக்கு:2 கப் மூங்கிலரிசி மாவு, 1 ஸ்பூன் நல்லெண்ணெய், வாழை இலை – 5 – 10, பனைஓலை – 8 – 10, உப்பு – தேவையான அளவுபூரணம் செய்வதற்கு:1 கப் தேய்காய் துருவல்,…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்  பழி சொல்லும் எவரும்.. உனக்கு வழி சொல்லப்போவதில்லை..உன் வாழ்க்கை.. உன் கையில்.!  நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எல்லாவற்றையும் மாற்றமுடியாது..எதையும் எதிர் நோக்காவிடில் மாற்றங்களே இருக்காது.!  உனக்கு அனுபவம் ஆயிரம் இருந்தாலும் அன்பாய் பழகும்ஒருவர் உன்னுடன் இருந்தால்…

ஈரோட்டில் தீவிரவாதிகள் பதுங்களா?

ஈரோட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக என்.ஐ.ஏ என அழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமை பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்ததுஈரோடு போலீசாருடன் சேர்ந்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள், தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்ட ஈரோடு மாணிக்கம்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று…

மக்களின் நாயகனாக வாழ்ந்து மறைந்த ஏபிஜே அப்துல்கலாமின் 7வது நினைவு தினம்…

பாரதம் போற்றும் குடியரசு தலைவராக இருந்த ஏபிஜே அப்துல்கலாமின் 7வது நினைவு தினத்தையொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள நினைவிடத்தில் உறவினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். ராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து தனது கல்வியாலும் விடா முயற்சியாலும் நாட்டின் அக்னி நாயகனாக…