• Sun. Jul 20th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jul 27, 2022

சிந்தனைத்துளிகள்

 பழி சொல்லும் எவரும்.. உனக்கு வழி சொல்லப்போவதில்லை..
உன் வாழ்க்கை.. உன் கையில்.!

 நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எல்லாவற்றையும் மாற்றமுடியாது..
எதையும் எதிர் நோக்காவிடில் மாற்றங்களே இருக்காது.!

 உனக்கு அனுபவம் ஆயிரம் இருந்தாலும் அன்பாய் பழகும்
ஒருவர் உன்னுடன் இருந்தால் இந்த உலகமே உனக்கு வசப்பட்டு கிடக்கும்.!

 மலரை மட்டும் ரசிப்பதை விட்டுவிட்டு முட்களையும் ரசிக்க கற்றுக்கொள்
வலிகளும் பழகிப்போகும்.!

 செல்லும் பாதையில் வரும் தடைகள் வழியை மறப்பவை அல்ல..
அவைகள் தான் உங்கள் வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்லும் வழிகள்..!