• Tue. Sep 17th, 2024

Month: May 2022

  • Home
  • மதுரை மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கே செல்லூர்ராஜூ தான். அமைச்சர் தங்கம் தென்னரசு நகைச்சுவை பேச்சு

மதுரை மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கே செல்லூர்ராஜூ தான். அமைச்சர் தங்கம் தென்னரசு நகைச்சுவை பேச்சு

மதுரை மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கே செல்லூர்ராஜூ தான். அது நாட்டு மக்களுக்கே தெரியும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதால் சட்டபேரவையில் சிரிப்பலை எழுந்தது.சட்டபேரவையில் கேள்வி நேரத்தின்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர்ராஜூ பேசியது: மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றுலா…

வகுப்பறை மேம்பாட்டிற்கு 7000 கோடி நிதி- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

வகுப்பறைகள் மேம்பாட்டிற்காக 7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 2022 -2023 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டுதொடர் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் இன்று சட்டப்பேரவை…

வைகாசி மாத பூஜை தரிசனத்திற்கு முன்பதிவு தொடக்கம்…

சபரிமலையில் வைகாசி மாத பூஜையில் பக்தர்களின் தரிசனத்திற்காக முன்பதிவு தொடங்கியுள்ளது. 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தரிசனம் செய்து கொள்ளலாம். மேலும் வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை வருகின்ற 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கிறது.…

டெல்லி முதல்வருக்கு கொலை மிரட்டல்.. கைது செய்யப்பட்ட பாஜக தலைவர்..

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியைச் சேர்ந்த, பாஜக கட்சியின் பாரதிய ஜனதா யுவா மோர்ச்சாவின் தேசிய செயலாளர் தனிந்தர்பால் சிங்க பக்சா.இன்று இவரது வீட்டிற்குள் நுழைத போலீஸார் , மத…

1-9ஆம் வகுப்பு வரை மே 14 முதல் கோடை விடுமுறை

1-9ஆம் வகுப்புகளுக்கு மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. விடுமுறைக்குப் பின் ஜூன் 13ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என தெவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 23ஆம் தேதி 12ஆம் வகுப்பு…

10 ஆண்டு பணி ஓராண்டில் நிறைவு மு.க.ஸ்டாலினுக்கு- வைகோ பாராட்டு

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கஆட்சி பொறுப்பேற்று நாளையோடு 1 ஆண்டு நிறைவடைகிறது.அதனையொட்டிம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:“எங்கள் திருநாட்டில், எங்கள் நல் ஆட்சியேபொங்கிடுக வாய்மை பொலிந்திடும் என்றே நீஎன்ற கவிஞர் பாரதிதாசனின் எண்ணம், தமிழகத்தில் 07.05.2021 அன்று மீண்டும்…

மடாதிபதிகள், ஆதினங்களை விட அரசியல் சாசன சட்டம் மேலானது
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேட்டி.

மடாதிபதிகள், ஆதினங்களை விட அரசியல் சாசன சட்டம் மேலானது.அவர்கள் அரசியல்சாசன சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.நீர்நிலை – மற்றும் நத்தம் புறம்போக்கு நீர்வழி கரையோரம் நீண்டகாலமாக குடியிருக்கும் மக்களை வெளியேற்ற…

கேரளாவை அடுத்து தமிழகத்தையும் மிரட்டும் ஷவர்மா

கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் ஷவர்மா சாப்பிட்டவர்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இச்சம்பவங்கள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.கடந்த சில தினங்களுக்குமுன் கேரள மாநிலம் காசர்கோட்டில் துரித உணவுக் கடை ஒன்றில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி தேவநந்தா என்பவர் உயிரிழந்தார்.…

விசாரணைக் கைதி மரண வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வலியுறுத்தி சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

விசாரணைக்கைதி விக்னேஷ் மரண வழக்கை சி.பி.ஜ விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தி அதிமு. க சட்டசபையிலிருந்துவெளிநடப்புசெய்துள்ளது.போலீஸ் கஸ்டடியில் இருந்த விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் அடைந்தார். அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும், போலீசார் அடித்து துன்புறுத்தியதன் காரணமாகவே விக்னேஷ் உயிரிழந்தார் என்றும் அவரது…

நிதி அமைச்சர் சொன்ன ஷாக் நியூஸ் .. நெருக்கடியில் இலங்கை மக்கள்..

இலங்கை நாட்டில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.…