• Wed. Sep 27th, 2023

Month: April 2022

  • Home
  • பி(ர) தோசம் – பி(ற)தோச எது சரி?

பி(ர) தோசம் – பி(ற)தோச எது சரி?

இன்று “பிரதோசம்” என இடையின “ர” பயன்படுத்தி வருகிறோம். அது தவறு. வல்லின “ற” பயன்படுத்தி “பிறதோசம்” என குறிப்பிட வேண்டும்.அதாவது மனித வாழ்க்கையில், விதியாலும், ஊழ்வினையாலும் பிறந்துவிட்ட தோசங்களையும், உலகியல் செயலால் பிறந்து கொண்டிருக்கின்ற தோசங்களையும், வருங்காலத்தில் ஊழ்வினையாலும், விதியாலும்,…

எல்ஐசி பங்கு வெளியீட்டு தேதியை ஒத்திவைப்பு…

எல்ஐசி நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டு தேதியை ஒத்தி வைத்து எல்ஐசி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி எல்ஐசி நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு தேதி மே 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டு மூலம் ரூ.21,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதை…

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் பிரதமர் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சாடல்

பெட்ரோல்,டீசல் விலை தொடர்பாக பிரதமர் பேசியுள்ளது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பது தொடர்பாக, மாநில முதல்வர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “மக்கள் மீதான…

கொடநாடு வழக்கு விசாரணை அதிகாரி திடீர் பணியிடை மாற்றம்

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த குன்னூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ், திடீரென தேனி மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கொடநாடு தேயிலை தோட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான…

விக்னேஷ் சிவன், நயன்தாரா ரகசிய திருமணம்?

2015ம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தின் ஷூட்டிங்கில் இருந்தே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். 2022ம் ஆண்டு காத்துவாக்குல ரெண்டு காதல் வெளியாகி உள்ள நிலையில், கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக காதலித்து வரும்…

கோழிக்கோட்டில் ஷிகெல்லா பாக்டீரியா பரவல்…

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஷிகெல்லா பாக்டீரியாவால் 2 சிறுமிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் 2 சிறுமிகளுக்கு இந்த தொற்று அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது என கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த 2020 ஆம்…

அஜித்தின் 63-வது படத்தின் இயக்குனர் இவரா?

நடிகர் அஜித்குமார், தற்பொழுது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62-வது படத்தில் நடிக்க…

இலங்கையில் அனைத்து கட்சிகளுடன் புதிய அரசாங்கம்…அழைப்பு விடுத்த கோத்தபய ராஜபக்ச

இலங்கையில் நிலவும் அமைதியற்ற சூழல், மக்கள் போராட்டம், பொருளாதாரச் சிக்கலை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அனைத்துக் கட்சிகள் அடங்கிய புதிய அரசாங்கத்தை அமைக்கும் நோக்கில் நாளை அனைத்துக் கட்சி ஆலோசனைக்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஆளும் கட்சியில்…

ஆந்திரா அமைச்சருக்கு தமிழ் திரையுலகினரின் பாராட்டு விழா!

ஆந்திராவில் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சராக நடிகை ரோஜா சமீபத்தில் பதவியேற்றுக்கொண்டார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இயக்குனர் ஆர் கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். மேலும், ஆந்திராவில் அரசியலிலும் ஈடுபட்டார்.…

நான் எல்லா ஆண்களையும் அப்படி சொல்லவில்லை – சட்டப்பேரவையில் சலசலப்பு

தமிழகசட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், “பெண்கள் கையில் கொடுக்கப்படுகிற பணம் என்பது, முழுமையாக குடும்பத்திற்காக பயன்படுகிறது. ஆண்கள் கையில் வரும் வருமானம் கூட பீடி, சிகரெட், டாஸ்மாக் என்று போய்விடும்” என்று கூறியதால்,…