இனி புதைவிட மின்கம்பிகளாக மாற்றம்-செந்தில்பாலாஜி
கோயில் தேரோட்ட வீதிகளில் உள்ள மின் கம்பிகள் இனி புதைவட மின்கம்பிகள் ஆக மாற்றப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற சப்பர திருவிழாவில் மின்சாரம் தாக்கி தீ விபத்து ஏற்பட்டதில் 11…
அவதார் இரண்டாம் பாகத்தின் தலைப்பு?
இயக்குனர் ஜேம்ஸ் காமரூனீன் கனவுப் படைப்பான அவதார் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் சூப்பர்ஹிட்டான ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் திரைப்படம் கடந்த 2009ம் ஆண்டு வெளியானது. இருபத்தி நான்கு கோடி டாலர் பட்ஜெட்டில்…
இந்தி இனி தேசிய மொழி அல்ல! – தென்னிந்திய நடிகர்!
கேஜிஎப் திரைப்படத்தின் வெற்றி குறித்து சமீபத்தில் பேசிய சுதீப் “பான் இந்தியா படம் கன்னடத்தில் எடுக்கப்பட்டதாக கூறினார்கள். அதில் ஒரு சிறிய திருத்தம் செய்ய நான் விரும்புகிறேன். இந்தி இனி தேசிய மொழி அல்ல” என தெரிவித்திருந்தார். சுதீப் பேசியதற்கு நடிகர்…
ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை மாரியம்மன் கோவில் பூக்குழி இறங்கும் விழா. .
ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மாரியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்க கும் நிகழ்ச்சி நடந்தது.நான்கு நாட்கள் நடைபெறும் பொங்கல் விழாவை முன்னிட்டு முன்னதாக வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வந்து…
கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவராகும் பாலிவுட் பிரபலம்!
தீபிகா படுகோன் ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்த படத்தில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார். தற்போது வரை மூன்று முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு டைம்ஸ் பத்திரிகை…
வெந்து தணிந்தது காடு அப்டேட்!
இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இவர்களது கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள்ளதால் வெந்து தணிந்தது காடு படத்தின்…
கோகோ கோலா நிறுவனத்தை வாங்கப் போகிறாரா எலான் மஸ்க்?
ட்விட்டர் முழுக்க ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய விவகாரம்தான் ட்ரெண்ட். இந்த ஆச்சர்ய அலை ஓய்வதற்குள் எலான் மஸ்க் அடுத்து தான் வாங்கப் போகிற கம்பெனி குறித்து ட்வீட் செய்திருக்கிறார். எஸ்சைட் ஆகாதீங்க மக்களே. சர்காஸ்டிக் ஆகதான் பதிவிட்டு இருக்கிறார் எலான்.…
ஆரோக்கியக் குறிப்புகள்:
ஸ்ட்ராபெரி:ஒரு கப் ஆரஞ்சுப்பழ ஜுஸ் தரக்கூடிய 100 மில்லிகிராம் வைட்டமின் சி ஊட்டச்சத்து ஸ்ட்ராபெரீஸ் பழம் ஒவ்வொன்றிலும் அடங்கியுள்ளது. வைட்டமின் சி சத்து மட்டுமன்றி கால்சியம், மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்தும் நிறைந்தவை. இம்யூனிட்டி எனப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி மிக்கவை.…
அழகு குறிப்புகள்:
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற:முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.
சமையல் குறிப்புகள்:
எலுமிச்சை – ஏலக்காய் ஜூஸ்: தேவையானவை:குளிர்ந்த நீர் – 200 மில்லி (ஒரு கிளாஸ்), ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, பொடித்த சர்க்கரை – 5 டீஸ்பூன், உப்பு – கால் சிட்டிகை, எலுமிச்சைப் பழம் – அரை மூடி (சாறு…