சால்வையை தூக்கி போடுறது எல்லாம் ஒரு அவமானமா? -டிடிவி அசால்ட்
காஞ்சி சங்கர மடத்தில் சங்கராச்சாரியார் விஜயேந்திரர் சால்வையை தூக்கிப் போடுவது என்பது ஆச்சாரங்களின்படிதான்; அது அவமானமே இல்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அண்மையில் காஞ்சிபுரம்…
நீச்சல் குளத்திற்குள் மாடல் அழகி.. பஇங்க் உடையில் கவரும் ரைசா…
நடிகை ரைசா வில்சன் மாடலிங் மூலம் தன் கெரியரை தொடங்கினார். அதன் பின் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் மக்களிடையே பிரபலமானார். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தின்…
முதல்வரே வேந்தர்: சித்த மருத்துவ பல்கலை. மசோதா நிறைவேற்றம்
முதல்வரை வேந்தராகக் கொண்டு தமிழகத்தில் புதிய சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வரும், துணைவேந்தராக மருத்துவத் துறை அமைச்சரும் இருப்பர்.இந்திய மருத்துவ முறைகளுக்கான தனி சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தமிழகத்தில் தொடங்குவதற்கான…
செவ்வாய் கிரகத்தில் கிடைத்த மர்மப்பொருள் -ஹாக்கான நாசா விஞ்ஞானிகள்
நிலவுக்குமனிதர்களை அனுப்பியதை போல வரும் 10 ஆண்டுகளில் செவ்வாய்கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப முடிவுசெய்துள்ளது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா.அதற்காக பல்வேறு ராக்கெட்டுகளை அனுப்பி ஆய்வு செய்துவருகிறது., கடந்த 2021இல் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய நாசா ராக்கெட் ஒன்றை அனுப்பி இருந்தது.…
பகவத் கீதையை பைபிளுடன் ஒப்பிடாதீர்கள் – கர்நாடகா அமைச்சர் சர்ச்சை பேச்சு
“பகவத் கீதை எல்லாவற்றுக்கும் மேலானது; தயவுசெய்து அந்த புனித நூலை பைபிளுடன் ஒப்பிடாதீர்கள்” என்று கர்நாடகா கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் இயங்கி வரும் கிளாரன்ஸ் பள்ளியின் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் அண்மையில் பெரும்…
நடிகர் அஜய் தேவ்கன்- இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம்
நடிகர் அஜய் தேவ்கன் இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கர்நாடக தலைநகர் பெங்களூரில் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விக்ரம் ராணா’ பட புரோமோஷன் விழாவில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் பேசுகையில்,இந்தி தேசிய மொழி கிடையாது. பாலிவுட் நட்சத்திரங்களும் பான்…
அவதார் இரண்டாம் பாகம் தலைப்பு அறிவிப்பு
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் லோகோ இன்று வெளியாகியுள்ளதுஉலக சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் எதிரகொண்டிருக்கும் அவதார் படத்தின் இரண்டாம் பாக தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவதார்…
நாட்டின் பிரதமராவதே எனது கனவு’ – மாயாவதி
மீண்டும் உ.பி. முதல்வராகி அதன்பிறகு நாட்டின் பிரதமராவதே எனது கனவு” என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தலைவர் மாயாவதியை பாஜக குடியரசு தலைவராக்குமா? என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்சிங் யாதவ் அண்மையில்…
அதிமுக தொகுதி என்பதால் மதுரை
100வார்டை மாநகராட்சி புறக்கணிக்கிறதா?
மதுரை அவனியாபுரம் அருஞ்சுனைநகர் 100வது வார்டு விரிவாக்கம் பகுதி வாழ் மக்களின் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுகோள்.மதுரை மாநகராட்சி 100 வது வார்ட் பகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தொகுதிக்குட்பட்டது.இந்த பகுதியின் கவுன்சிலராக திமு.கவை சேர்ந்தவர் உள்ளார். இதனால்…
அடிப்படை வசதிகள் இன்றி மதுரை அவனியாபுரம் பகுதி மக்கள் அவதி
மதுரை அவனியாபுரம் அருஞ்சுனைநகர் 100வது வார்டு விரிவாக்கம் பகுதி வாழ் மக்களின் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுகோள்.எங்கள் பகுதியில் பாதாளசாக்கடை வசதி, ரோடு வசதி,நல்லதண்ணீர் வசதி,தெருவிளக்கு வசதி,குப்பை நீக்கல் என அடிப்படை வசதிகள் தீர்வு காணாமல் இருப்பது வேதனையாக உள்ளது…