நடிகை கேபிஏசி லலிதா உடல்நலக்குறைவால் காலமானார்…
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான காதலுக்கு மரியாதை என்ற படத்தில் ஷாலினிக்கு அம்மாவாக நடித்தவர் நடிகை கேபிஏசி லலிதா (74). இவர் ஏராளமான மலையாள படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பல விருதுகளைப் பெற்றுள்ளார்.இந்நிலையில், நடிகை லலிதா உடல்நலக்…
பிபியிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா?
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வனிதா விஜயக்குமார் வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஓடிடி வெர்சனான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேர நிகழ்ச்சியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 14 பேர்…
எஸ்.பி.வேலுமணியின் சொந்த வார்டில் திமுக வெற்றி
கோவை மாநகராட்சி 92வது வார்டில் திமுகவைச் சேர்ந்த வெற்றிச் செல்வன் வெற்றி. அதிமுக வேட்பாளர் செல்லப்பனை விட 456 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் வெற்றி செல்வன் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490…
பிக்பாஸை வழங்கப்போவது இவரா?
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொள்வதாக சமீபத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இதனை அடுத்து கமல்ஹாசன் அளவுக்கு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தற்போது நடிகர் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து…
ஓவைசி கட்சிக்கு தமிழகத்தில் முதல் வெற்றி..!
வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 19-வது வார்டில் அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில்,…
தேனியில் நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க., கைப்பற்றியது
தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியை தி.மு.க., கைப்பற்றியது. போட்டியிட்ட 5 தம்பதிகளில் ஒரு தம்பதி மட்டும் (தி.மு.க.,) வாகை சூடியதால், கட்சியினரிடையே பெரும் மகிழ்ச்சி காணப்பட்டது. தமிழகத்தில் கடந்த 19ம் தேதி, நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான…
சிரஞ்சீவியை குற்றம் சுமத்தும் மோகன்பாபு மகன்!
நீண்ட இடைவெளிக்கு பிறகு மோகன்பாபு ஹீரோவாக நடித்த சன் ஆப் இந்தியா படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்த படத்தை பற்றி சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து ஏராளமான மீம்ஸ்கள் வந்து கொண்டிருக்கிறது. அதோடு மோகன்பாபுவின் குடும்பத்தையும் கிண்டல் செய்து மீம்ஸ் போட்டுக்…
கடைசி விவசாயி மணிகண்டனை தேடிப் போன மிஷ்கின்!
காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்த படம் கடைசி விவசாயி. அந்தப் படத்தை பார்த்த மிஷ்கின் இயக்குநர் மணிகண்டனைச் சந்திப்பதற்காக மணிகண்டனின் சொந்த ஊரான உசிலம்பட்டிக்குச் சென்றதாக கூறியதுடன் அதைப் பற்றிய பதிவு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.…
தேர்தல் முடிந்த கையோடு அதிமுகவிற்கு முதல் அதிர்ச்சி..
தமிழகத்தில் நகர்ப்புற தேர்தல் முடிவு வந்ததும் அதிமுகவிற்கு திமுகவால் விழுந்த முதல் ஷாக் ஒன்று நடந்துள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த…
மன்னிக்க முடியாதவர் பாக்யராஜ்! – R.K.செல்வமணி ஆவேசம்
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் வருகிற பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது. புது வசந்தம் அணியின் தலைவராக ஆர்.கே.செல்வமணியும், இமயம் அணியின் தலைவராக கே.பாக்யராஜும் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரச்சாரம் தொடங்கியபின் இரண்டு அணி தரப்பிலும் பரஸ்பர குற்றசாட்டுகளை கூறி வாட்சப்,…