வலிமை பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பாதுகாப்பு போலீஸ்!
அஜித் நடிப்பில போனிகபூர் தயாரிச்சிருக்குற படம் தான், வலிமை. எச்.வினோத் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைச்சு இருக்காரு! மொத்தமா 1000 தியேட்டர்கள் -ல்ல படம் ரிலீசாகி நல்ல வரவேற்ப பெற்று இருக்கு! இந்த சமயத்துல நேற்று காலை-ல்ல பிரபல திரையரங்கு…
26ஆம் தேதி தொடங்க உள்ளது ஐபிஎல் தொடர்…
55 லீக் சுற்று போட்டிகள் மும்பையில் உள்ள வான்கடே, டிஒய் பாட்டில் மற்றும் நவிமும்பையில் உள்ள ப்ரோபர்ன் ஆகிய 3 மைதானங்களில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதர 15 லீக் போட்டிகள் புனே நகரில் இருக்கும் கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளதாக…
கோத்தகிரி வங்கி ஏடிஎம் உடைத்த நபர் கைது!
கோத்தகிரி அருகே கட்டபெட்டு பகுதியில் கடந்த 3ஆம் தேதி அன்று சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் வங்கி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடந்திருப்பதாக காவல்துறையினருக்கு வங்கி அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமரா…
ஐ.நா அமைப்புடன் ஈஷா புரிந்துணர்வு ஒப்பந்தம்..!!
இந்தியாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதுகுறித்து களப் பணி மற்றும் கலந்துரையாடல்களை நடத்தவும் ஈஷா அவுட்ரீச் அமைப்புடன் ஐ . நாவின் உலக உணவு அமைப்பு (UN World Food Programme- WFP) புரிந்துணர்வு ஒப்பந்தம்…
சிம்பு மட்டுமா! லைவ் கார்டு என்ட்ரிக்கூட உண்டு!
பிபி அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளராக கமலுக்கு பதிலாக சிம்பு இணையவுள்ளார். இதுமட்டுமின்றி வைல்ட் கார்ட் சுற்று மூலம் புதிய நபரும் நிகழ்ச்சியில் இணைகிறார். விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன்…
முல்லைப் பெரியாறு அணை நாளை ஆய்வு
மத்திய நீர்வள ஆணைய செயற் பொறியாளர் சரவணக்குமார் தலைமையிலான துணைக் கண்காணிப்பு குழுவினர் நாளை (பிப்.25) முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்கின்றனர். முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதி மன்றம் மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் குல்சன்…
தலைமை ஏற்க வா தாயே.. மதுரையில் பரபரப்பு..!
தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்ற நிலையில், பல இடங்களில் டெபாசிட் இழந்த அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இந்தத் தேர்தல் முடிவுகள் அதிமுகவினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக ‘அதிமுகவிற்கு தலைமை மாற்றம்…
மதுரை ஆவினில் பல கோடி ரூபாய் நிதியிழப்பு
மதுரை ஆவினில் பல கோடி ரூபாய் நிதியிழப்பு ஏற்பட்டிருப்பது தொடர்பாக 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை ஆவினில் 2016 முதல் 2020-ஆம் ஆண்டு வரை செலவினங்களில் பல கோடி ரூபாய் நிதியிழப்பு ஏற்பட்டிருப்பது தணிக்கை அறிக்கையில் தெரியவந்திருக்கிறது. தணிக்கை…
பத்திரிகையாளர் நல வாரியக் குழு.. அரசாணை வெளியீடு..!
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் நடைபெற்ற மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், பத்திரிகையாளர்களுக்கு நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் ‘பத்திரிகையாளர் நல வாரியம்’ அமைக்கப்படும் என அறிவித்தார். இதனை தொடர்ந்து,…
ஜெயலலிதா பிறந்த நாள்.. விளம்பரம் வெளியிட்டு திமுக அரசு கவுரவம்..!
அதிமுக பொதுச் செயலாளரும், மறைந்த முதல்வருமான ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாள் இன்று. இதையொட்டி, ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.இதனிடையே, ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை…