• Tue. Oct 8th, 2024

வலிமை பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பாதுகாப்பு போலீஸ்!

அஜித் நடிப்பில போனிகபூர் தயாரிச்சிருக்குற படம் தான், வலிமை. எச்.வினோத் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைச்சு இருக்காரு!

மொத்தமா 1000 தியேட்டர்கள் -ல்ல படம் ரிலீசாகி நல்ல வரவேற்ப பெற்று இருக்கு! இந்த சமயத்துல நேற்று காலை-ல்ல பிரபல திரையரங்கு ஒன்றில காவல்துறையினர் பாதுகாப்பு பணியில ஈடுபட்டு வந்தாங்க!.

அப்போ பணியில இருந்த ஒரு போலீஸ் ரசிகர்களோட சேர்ந்து குத்தாட்டம் போட்டு இருக்காரு! அவர் டான்ஸ் ஆடின வீடியோ இப்போ சமூக வலைதளங்கள் -ல்ல வைரலாயிட்டு இருக்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *