சென்னை மாநகராட்சி துணை மேயர் யார்?
சென்னை மாநகராட்சியின் துணை மேயர் பதவிக்கான போட்டியில் திமுகவின் இரண்டு முக்கியப் பிரமுகர்கள் இடம்பெற்றிருக்கின்றனர். சிற்றரசு, கே.கே.நகர் தனசேகரன் ஆகியோரில் ஒருவர் சென்னை மாநகராட்சியின் துணை மேயராக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கே.கே.நகர் தனசேகரனை பொறுத்தவரை தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற…
பெரியாரின் வேடமணிந்து நடித்த சிறுவனுக்கு முதல்வர் வாழ்த்து..
சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒன்றில், ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியில் பெரியார் வேடத்தில் நடைபெற்ற நாடகம் ஒன்று ஒளிபரப்பானது. அந்த நாடகத்தில், பெரியார் ஏன் கடவுளை எதிர்த்தார்? கடவுள் மறுப்பு அவரது கொள்கையா? என பல கேள்விகளுக்க விடையளிக்கும்…
போரால் தங்கம் விலை உச்சம்…
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் எதிரொலியால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,240 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,874 க்கும், சவரன்…
உக்ரைன் போர் பற்றி மனமுறுகிய போப் பிரான்சிஸ்..!
உக்ரைன் நாடு முன்னாள் சோவியத் ஒன்றிய நாடாகும். தற்போது உக்ரைன் நோட்டா அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்க ஆரம்பித்துள்ளது. இதனை அடுத்து ரோம் நகரில் உள்ள வாடிகன் தேவாலயத்தில் இன்று…
அப்துல் கலாம் சிறுவனை அழைத்துப் பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…
யாரையும் வெறுக்கக் கூடாது. எல்லாரும் மீது அன்பு செலுத்த வேண்டும் என்று பேசிய சிறுவனை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இன்றைய உலகம் ஆண்ட்ராய்டு உலகமாக இருந்துவருகிறது. நேற்றுவரை சாதரணமாக இருந்த ஒருவர் ஒரே நாளில் சமூக வலைதளங்கள் மூலம்…
ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளுக்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை…
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசி அருகே திருத்தங்கல்லில் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாளை விருதுநகர்…
தனித்து போட்டியிட்டதாலேயே அதிமுக தோல்வி – டாக்டர் சரவணன்
மதுரை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பாஜக மதுரை மாநகர மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “மதுரை மாநகராட்சி தேர்தலில் பாஜக 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது, 9 வார்டுகளில் 2 ஆம் இடத்தையும், 37 வார்டுகளில்…
‘ரிசார்ஜபிள் இ-பைக்’ – மதுரை மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு!
மதுரை அமெரிக்கன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் தனுஷ்குமார் ‘மேனுவல் ரிசார்ஜபிள் இ-பைக்’ கண்டுபிடித்து அசத்தியுள்ளார். சுற்றுச்சூழலுக்கு ஏதுவான இந்த ‘பைக்’கை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர நிறுவனங்கள் முன்வர வேண்டுகோள். மரபுசாரா எரிசக்தி வளம் குறித்த பார்வை உலகளவில் அதிகரித்து…
திமுக தான் அதிமுகவில் இணையும் – செல்லூர் ராஜு!
மறைந்த முன்னாள் முதல்வர் 74வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை உள்ள ஜெ.ஜெயலலிதா சிலைக்கு முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பண…
வலிமை ரிலீஸ் – பிரபலங்கள் வாழ்த்து!
நடிகர் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து இன்றைய தினம் வலிமை படம் ரிலீசாகியுள்ளது. உலகெங்கிலும் 4000 திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது இந்தப் படம். ட்விட்டரில் வலிமை மற்றும் போனி கபூர் ட்ரெண்டிங்கில் உள்ளனர். படத்தை ரசிகர்களுடன் போனி…