• Mon. Oct 2nd, 2023

Month: February 2022

  • Home
  • அழகு குறிப்புகள்:

அழகு குறிப்புகள்:

சருமம் பொலிவு பெற: உங்கள் சருமத்தை பொலிவோடும், பிரகாசமாகவும் ஜொலிக்க வைக்க வேண்டுமா? அப்படியானால் ஒரு டீஸ்பூன் தக்காளி விழுதுடன், 3-4 துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, கருமையாக இருக்கும். முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின்…

சமையல் குறிப்புகள்:

தேவையான பொருட்கள்:பிரட் – 4 துண்டுகள், ஸ்பிரிங் ஆனியன் – 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் சாஸ் செய்வதற்கு… எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் பூண்டு – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)…

திருப்பரங்குன்றம் கோயில் கொடியேற்றம்

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தை மாதத்தில் நடைபெறும் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று விமர்சையாக தொடங்கியது. முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக திகழ்ந்து வரும் மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக தை…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • அனைத்து தவறுகளுக்கும் முக்கியக் காரணம் தற்பெருமைதான்.அதனால் தற்பெருமை பேசுவதை உடனே நிறுத்துங்கள். • பிறர் துன்பங்களைக் கேட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள்.உங்கள் துன்பங்களை உங்களிடமே வைத்திருங்கள். • பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது.ஆனால், அவளுடைய ஆன்மாவோ…

பொது அறிவு வினா விடைகள்

1.இலங்கையில் தற்போதைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது?13 2.பிரான்ஸிய புரட்சியின் போது உடைக்கப்பட்ட சிறைச்சாலை எது?பஸ்டில் சிறைச்சாலை 3.ஜிம்பாப்வே நாட்டின் பழைய பெயர் என்ன?தெற்கு ரொடீஷியா ஒலிம்பிக் கமிட்டியின் தாயகம் எங்கு அமைந்துள்ளது?லாசானோ (சுவிட்சர்லாந்து) 5.உலகிலேயே…

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.. படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம் யார்?

தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி காமெடி நாயகனாக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. பல தடைகளால் சிலகாலம் சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர் தற்போது மீண்டும் களமிறங்கி ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் வடிவேலு சுராஜ் இயக்கத்தில்…

குறள் 109:

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்தஒன்றுநன்று உள்ளக் கெடும். பொருள் (மு.வ): முன் உதவி செய்தவர் பின்பு கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.

ஐஸ்வர்யா தனுஷ் மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் ரஜினிகாந்தின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் தனுஷுக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.…

மார்ச் வரை பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பில்லை

ஒன்றிய அரசின் கலால் வரி குறைப்பால், தீபாவளிக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் 10 ரூபாயும் குறைந்த நிலையில், கடந்த 90 நாட்களாக அவற்றின் விலை மாற்றப்படாமல் உள்ளது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல்,…

ஜி.கே.வாசனுக்கு கொரோனா தொற்று

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு கொரோனா தொற்று உறுதி. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எனக்கு கொரோனோ நோய்த்தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னையில் உள்ள தனியார்…