புளியங்குடியில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
புளியங்குடி நகர திமுக வேட்பாளர்கள் பட்டியல் புளியங்குடி நகராட்சியில், திமுக மற்றும் கூட்டனி கட்சிகள் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் மற்றும் வார்டுகள் ஆகியவற்றை தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் செல்லதுரை வெளியிட்டார்.. அதன் படி1,வார்டு காங்கிரஸ்2, முருக லட்சுமி [திமுக…
TNPSC தேர்வு எழுதுவோருக்கு முக்கிய அறிவிப்பு!
TNPSC-யில் ஒரு முறை பதிவுக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை வரும் 28ஆம் தேதிக்குள் இணைத்திருக்க வேண்டும் என டி.என்பி.எஸ்.சி வழங்கியுள்ள நிலையில், மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…
கிரிப்டோ கரன்சி வேறு, டிஜிட்டல் கரன்சி வேறு
மத்திய பட்ஜெட்டினை நேற்றைய தினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். இந்த பட்ஜெட் குறித்து பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பட்ஜெட் மூலம் மக்களிடம் கிரிப்டோ கரன்சி ,டிஜிட்டல் கரன்சி என்ற வார்த்தைகள் அதிகம்…
அப்பாடி குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை..
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், ஹோட்டல் உள்ளிட்ட வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்கின்றன. சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு…
+2 தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? மத்திய பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு!
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள Constable/Fire பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1149 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.70 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும்,…
மீண்டும் உயிர் பெறுமா பிச்சைகாரர்கள் மறுவாழ்வு திட்டம் ?
பிச்சை எடுப்பதை யாரும் விரும்புவதில்லை,ஆனால் அவர்களின் இயலாமை காரணமாக வேறு வழியின்றி பிச்சை எடுக்கின்றனர். தற்போது அதன் தாக்கம் அதிகரித்துள்ளது. கனடிய மருத்துவ அமைப்பின் ஆய்வின் படி 70 சதவீத பிச்சைக்கார்கள் குறைந்த பட்ச ஊதியத்தொகை கிடைக்கும் பட்சத்தில் அதனை விரும்பாமல்…
வலிமை ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்தப் படம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது, தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில்…
5 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி?
அமெரிக்காவில் 5 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த பைசர் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஒருசில தடுப்பு மருந்துகளை தவிர பெரும்பாலான தடுப்பு மருந்துகள் இரண்டு…
குமரியில், 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை!
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டி நீரில் அழுத்தி கொலை செய்துவிட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குழித்துறை அருகே கழுவன்திட்டை காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெபஷைன். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே சுற்றுலா தலமான…
காணொலி வாயிலாக பிரச்சாரத்தில் இறங்கும் திமுக
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக காணொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக…