1.இலங்கையில் தற்போதைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது?
13
2.பிரான்ஸிய புரட்சியின் போது உடைக்கப்பட்ட சிறைச்சாலை எது?
பஸ்டில் சிறைச்சாலை
3.ஜிம்பாப்வே நாட்டின் பழைய பெயர் என்ன?
தெற்கு ரொடீஷியா
- ஒலிம்பிக் கமிட்டியின் தாயகம் எங்கு அமைந்துள்ளது?
லாசானோ (சுவிட்சர்லாந்து)
5.உலகிலேயே அதிக பெண் எம்.பி.கள் உள்ள நாடு எது?
ருவாண்டா
6.உலகின் முதல் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டது எங்கு? லண்டன்
7.உலகின் கடற்கரை இல்லாத நாடுகள் மொத்தம் எத்தனை?
26
8.உலகின் மிகப்பெரிய மிதவைப் பாலம் எங்கு அமைந்துள்ளது?
வாஷிங்க்டன் (அமெரிக்கா)
9.உலக சுற்று சூழல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஜூன் 5
10.ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார்?
வித்யா சாகர்.