• Tue. Dec 10th, 2024

புளியங்குடியில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

Byஜெபராஜ்

Feb 2, 2022

புளியங்குடி நகர திமுக வேட்பாளர்கள் பட்டியல் புளியங்குடி நகராட்சியில், திமுக மற்றும் கூட்டனி கட்சிகள் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் மற்றும் வார்டுகள் ஆகியவற்றை தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் செல்லதுரை வெளியிட்டார்..

அதன் படி
1,வார்டு காங்கிரஸ்
2, முருக லட்சுமி [திமுக ]
3, காந்திமதியம்மாள் [திமுக]
4, அந்தோனிசாமி [திமுக]
5, ஸ்டீபன் [திமுக]
6, பெருமாள் [திமுக]
7, ராஜவேல் பாண்டியன் [திமுக]
8 , சமுத்திரம் [திமுக]
9 , காங்கிரஸ்
10 , பொன்னுதுரைச்சி [திமுக]
11 , பீர்பாத்து [திமுக ]
12 , முஸ்லிம் லீக்
13 , முஸ்லிம் லீக்
14 , முஸ்லிம் லீக்
15 , சித்ரா செல்வகுமார் [திமுக]
16 , முஸ்லிம் லீக்
17 , மதிமுக
18 , உமா மகேஸ்வரி [திமுக]
19 , கார்த்திகா [திமுக]
20 , மதிமுக
21, , கவிதா மாரியப்பன் [திமுக]
22 , ஞான திரவியம் ராஜ் [திமுக]
23 , தங்கம் ஜோதி பாண்டி [திமுக]
24 , மாரியம்மாள் [திமுக]
25 , முருகன் [திமுக]
26 , முஸ்லிம் லீக்
27 , சக்திவேலம்மாள் [திமுக]
28 , தர்மராஜ் [திமுக]
29 , கம்யூனிஸ்ட்
30 , வள்ளியம்மாள் [திமுக]
31 , ரெஜிகலா [திமுக]
32 , ரேவதி [திமுக]
33 , விமலா செல்வராஜ் [திமுக]

புளியங்குடி நகராட்சியில் திமுக 23 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், மதிமுக 2 இடங்களிலும், கம்யூனிஸ்ட் கட்சி 1 இடத்திலும், முஸ்லிம் லீக் 5 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மேலும் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கழக ஒருங்கிணப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் வெளியிட்டனர்.

வேட்பாளர்கள் விபரம்
1,.லட்சுமி,க/ பெ செல்வசந்திரசேகர்
2 ,அலமேலு க / பெ கணபதி
3 , அருள்மொழி க /பெ துரையப்பா.
4 , தங்கதுரை த /பெ பூமாலை
5 , முத்துலட்சுமி க/பெ சுந்தர் ராஜ்
6 , வீரமணி த /பெ ராமசாமி
7 , முருகன் த /பெ தனுஷ்கோடி,
8 , மாரியப்பன் த / பெ முத்துசாமி
9 , செந்தில்முருகன் த /பெ அழகையா
10 , ராமலட்சுமி க /பெ துரை பாண்டியன்
11 , சுடலை மாடத்தி க/பெ கோட்டுர்சாமி
12, இராமச்சந்திரன்
13 , லியாகத் அலி த /பெ வாசாஹிப்
14 , முஹிதீன் த /பெ முஹமது யூசுப்
15 , அய்யாசாமி த /பெ குருசாமி,
16 , ஷேக் அலி த /பெ அக்பர்
17 , முத்து சுந்தரி க/பெ கதிரவன்
18 , கணபதி க/பெ குருசாமி,
19, அனிதா க/பெ நாகராஜ்
20, நடன சிகாமணி க/பெ பிச்சையா,
21, ராஜாமணி த /பெ சுப்ரமணியன்
22, சின்ன மாரியப்பன் த /பெ முத்தையா
23, கண்ணகி க/பெ கணேசன்
24 , சண்முகபிரியா க/பெ மனோ
25, சித்ரா க/பெ முருகன்
26 , மெகுமான் த /பெ நாகூர் பிச்சை
27, மாரியம்மாள் க/பெ ஆறுமுகம்
28 , பரமேஸ்வர பாண்டியன் த/பெ துரை ராஜ் பாண்டியன்[ நகர அதிமுக செயலாளர் ]
29 , மரகதம் க/பெ சங்கர்
30 , ரேவதி க/பெ பாலசுப்ரமணியன்
31 , கவிதா க/பெ கண்ணன்
32, சிவமதி க/பெ ருசஸ் திலீபன்
33, சுகன்யா க/பெ பால்துரை ஆகியோர் போட்டியிடுகின்றனர்