• Sun. Oct 1st, 2023

Month: February 2022

  • Home
  • வீட்டு வாடகை செலுத்தாத சோனியா காந்தி…ஆர்.டி.ஐயில் அம்பலம்

வீட்டு வாடகை செலுத்தாத சோனியா காந்தி…ஆர்.டி.ஐயில் அம்பலம்

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்பட அக்கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் தாங்கள் வசித்துவரும் வீட்டிற்கு வாடகை செலுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது.சுஜித் படேல் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, பல வீடுகளின்…

அழகு குறிப்புகள்:

கை, கால் முட்டிகளில் உள்ள கருப்பு நிறம் மாற: கை, கால் முட்டிகளில் கருப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சப்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளித்தால், நாளடைவில் கறுப்பு நிறம் மறைந்து விடும்.

சமையல் குறிப்புகள்:

குதிரைவாலி அரிசி உப்புமா: தேவையான பொருட்கள் :குதிரைவாலி – 1 கப், பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு – 1 கப் பொடியாக நறுக்கியது, இஞ்சி – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 2, வெங்காயம் – 1, உப்பு – தேவையான…

தேனி: முகூர்த்தக் கால்
நடுதல்: கோயில் விழா

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, தேவதானப்பட்டி மூங்கிலனை காமாட்சி அம்மன் கோயிலில் பிப்., 8ல், முகூர்த்தக் கால் நடப்பட்டது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் பிரசித்து பெற்ற மூங்கிலனை காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி மதுரை,…

‘பிக்பாஸ்’ ராஜூக்கு அடிச்ச லக்கு…

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னரான ராஜு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5வது…

பாஜகவில் இணைந்தார் மல்யுத்த வீரர் தி கிரேட் காளி

இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் இன்று தொடங்கி அடுத்த மாதம் வரை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தி கிரேட் காளி (திலீப் சிங் ராணா) பாஜகவில்…

இஸ்லாமியர்களை ஒடுக்கப்பட்டவர்களாக அடையாளப்படுத்துகிறார்கள்! – ஆல்- இந்திய இமாம் கவுன்சில் அமைப்பினர்

நாட்டில் இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் வகையிலான பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுவருகிறது, இஸ்லாமியர்களை ஒடுக்கப்பட்டவர்களாக அடையாளப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது ஆல்- இந்திய இமாம் கவுன்சில் அமைப்பினர் பேட்டி இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அரபிக்கல்லூரி முதல்வர் முஸ்தபா கமால்தீன் பேசியபோது : தேர்தலை…

கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும்? உலக சுகாதாரத்துறை

கொரோனா வைரஸ் முடிவுக்கு வருவது குறித்து உலக சுகதாரத்துறை சில அதிர்ச்சிகர தகவல்களை வெளியிட்டுள்ளது. கோவிட்-19 குறித்து உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப முன்னணி டாக்டர் மரியா வான் கெர்கோவ், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, கொரோனா…

கோவிலில் என்ன அணியனும்னு ஆகமத்தில இருக்கா? – நீதிபதி கேள்வி

இந்துக்கள் அல்லாதோர் கோவில்களுக்குள் நுழைய அனுமதியில்லை என்ற விளம்பர பலகைகளை, நுழை வாயில்களில் வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறிய மனுவிற்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். கோவில் வளாகங்ககோவில்களில் அநாகரிகமாக உடை அணிந்து வருவதாக புகார் உள்ளதா? ஆகம…

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடா? மதரீதியாக பிளவுபட்டதா? – ஐகோர்ட் கேள்வி

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடா அல்லது மதரீதியாக பிளவுபட்டதா என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், நாட்டில் ஹிஜாப் அணிவதற்காகவும், கோயில்களில் வேட்டி கட்டுவதற்காகவும் போராடுவது அதிர்ச்சி அளிப்பதாக கருத்து தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த…