• Mon. Oct 2nd, 2023

Month: February 2022

  • Home
  • சதுரங்கவேட்டை பட பாணியில் கிரிப்டோ கரன்சி பெயரில்  மோசடி!

சதுரங்கவேட்டை பட பாணியில் கிரிப்டோ கரன்சி பெயரில்  மோசடி!

சதுரங்கவேட்டை பட பாணியில் கிரிப்டோ கரன்சி என்ற பெயரில் கோடிக்கணக்கில்  மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார். மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்த பாண்டிக்கருப்பன். ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரியான இவரின் மனைவி கோமதி சேலை விற்பனை சுயதொழில் செய்துவந்துள்ளார்.…

பாஜக மதவாத கட்சி இல்லை! – அண்ணாமலை பேச்சு.

பாஜக மதவாத கட்சி இல்லை. எங்களுக்கு முருகனும் வேண்டும் அல்லாவும் வேண்டும் இயேசுவும் வேண்டும் என மதுரை வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை பேச்சு. மதுரையில் பாஜக சார்பாக மாநகராட்சி, பேரூராட்சியில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக…

உ.பி. தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 35.03% வாக்குகள் பதிவு

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 35.03 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 403 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று (வியாழக்கிழமை)…

கொல்லம் வரை நீட்டிக்கப்பட்டுள்ள நாகர்கோவில்-திருவனந்தபுரம் ரயில்

நாகர்கோவில் ஜங்ஷன் – திருவனந்தபுரம் சென்ட்ரல் முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் (நாளை) 11ஆம் தேதி முதல் கொல்லம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து காலை 6:30 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் சென்ட்ரலில் 8:15-க்கு சென்று,…

யூடியூபர் மாரிதாஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து

திமுக மீது அவதூறு பரப்பியதாக,யூடியூபர் மாரிதாஸ் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. திமுக மீது அவதூறு பரப்பியதாக யூடியூபர் மாரிதாஸ் மீது முன்னதாக திமுக பிரமுகர் உமரிசங்கரால் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.இதனையடுத்து,தன்…

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் யார்?

சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நேற்று நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வினோத் என்ற நபர் கைது செய்யப்பட்டு உள்ளார். தி நகரில் உள்ள பாஜக அலுவலகமான…

என். கோபாலசாமி நினைவு தினம் இன்று..!

ஜம்மு காஷ்மீர் இராஜ்யத்தின் பிரதம அமைச்சராக 1937 – 1943 ஆண்டுகளில் பணியாற்றியவர் திவான் பகதூர் என். கோபாலசாமி. பின் 562 இந்திய சுதேச சமஸ்தானங்களின் சார்பாக இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 93 உறுப்பினர்களில், ந.கோபாலசாமி அய்யங்காரும் ஒருவர்.…

பாஜகவை விளாசிய எதிர்க்கட்சியினர்

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.பட்ஜெட் தாக்கலில் இடம் பெற்றிருந்த விவகாரங்கள் குறித்து தொடர்ந்து விவாதம் நடைபெற்று வந்த நிலையில் நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்த ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் ஏழைகள் புறக்கணிக்கப்பட்டுவிட்டனர் என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.…

காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் தற்கொலை!

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட ஜானகிராமன் என்பவர் வேட்புமனுத் தாக்கல்…

கதாநாயகனாகும் பிரபல சீரியல் நடிகர்?

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும், ரசிகர்கள் விரும்பி பார்க்கக்கூடிய சீரியலில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த ரோஷினி முதலில் இந்த சீரியலிருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்தது. அவரை தொடர்ந்து சில நாட்கள் முன்பு…