• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

பொள்ளாச்சியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடிய போலீஸார்!

பொள்ளாச்சி உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி தலைமையில், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், மகாலிங்கபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர், தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களுடன் DSP அலுவலக வளாகத்தில் இந்து,கிறிஸ்டியன், முஸ்லிம் மதத் தலைவர்களுடன் சமத்துவ பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடினர்!