போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாத அரசைக் கண்டித்து உண்ணாவிரதம்
தமிழக முதல்வர் ஆட்சி மாற்றத்திற்கு பின் 100 நாட்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சினைகள் தீர்வு கூறினார். எனவே நிறைவேற்றததை கண்டித்து சிஐடியு உண்ணாவிரத போராட்டம் தமிழக அரசு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களிடம் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்கிட…
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிக்கு உபகரணங்களை வழங்கிய தெற்கு மாவட்ட செயலாளர்
கழக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பாவூர்சத்திரம் சொக்கலால் அரசு மேல்நிலை பள்ளிக்கு 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இன்வெர்ட்டர் உபகரணங்களை தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் வழங்கினார். நிகழ்ச்சியில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய…
சேலத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து – இடிபாடுகளில் சிக்கிய சிறுமி உயிருடன் மீட்பு
சேலத்தின் சிலிண்டர் வெடித்து விபத்தில் இடிபாடுகளில் சிறந்த பத்து வயதுக்குள் சிறுமி உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியில் 55 பேர் ஈடுபட்டு வரும் நிலையில் 20 பேர் கொண்ட குழுவினர் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்…
சிவப்பு ரோஷன் கார்டுகளுக்கு ரூ.5000…முதல்வர் அறிவிப்பு
பருவமழை தொடங்கியதையடுத்து புதுச்சேரியின் பல பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து, வீடுகள் மற்றும் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தது. இதையடுத்து புதுச்சேரியில், சிவப்பு நிற…
காவி சீருடையை மாற்றக் கோரி சாதுக்கள் ரயில் மறியல் போராட்டம்
மத்திய பிரதேசத்தில் ராமாயண் விரைவு ரயில் பணியாளர்களின் காவி சீருடையை மாற்றக் கோரி, சாதுக்கள் ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்து உள்ளனர். ரயில்வே நிர்வாகம் ராமாயண் விரைவு ரயில் என்ற சிறப்பு ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 7ம் தேதி டில்லியில் புறப்பட்ட…
காவல்துறையை கண்டித்து பாரத இந்து மகா சபா சார்பில் ஆர்ப்பாட்டம்!..
காவல்துறையை கண்டித்து நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில பாரத இந்து மகா சபா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில பாரத இந்து மகா சார்பாக வங்கதேச இனப்படுகொலைக்கு எதிராக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கைதாகி விடுதலை ஆன கோவை மண்டல…
திருட்டு மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய 2 திருடர்கள் மின்சாரம் தாக்கி பலி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பல்வேறு திருட்டு மற்றும் கொலை வழக்குகளில் தொடர்புடைய இரண்டு திருடர்கள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பலி. சம்பவ இடத்தில் இருந்து உடலை மீட்ட வடசேரி போலீசார், உயிரிழப்பு குறித்து விசாரணை. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் WCC…
அமீர்கானை திருமணம் செய்யப்போகிறேனா?” – வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த நடிகை
‘எனக்கும் அமீர்கானுக்கும் தொடர்பு என்று மக்கள் தவறாக கருதுவதை நான் விரும்பவில்லை” என்று நடிகை பாத்திமா சனா ஷேக் தெரிவித்துள்ளார். நடிகர் அமீர்கானுக்கு இரண்டு மனைவிகள். கடந்த 1986-ஆம் ஆண்டு முதல் மனைவி ரீனா தத்தாவை காதல் திருமணம் செய்தவர், கடந்த…
ஆசிரியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்; உயர் நீதிமன்றம் உத்தரவு
‘மாணவர்கள் மற்றும் தங்களின் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது உள்ளது. சென்னையைச் சேர்ந்த, ‘அறம்’ அறக்கட்டளையின் தலைவர் உமர் பரூக் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.…
தேர்வு கட்டாயம் நடத்தப்படும்.. ! – அமைச்சர் அன்பில் மகேஷ்
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி இந்த ஆண்டு பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும்.. தேர்வு தள்ளிப் போகாது,” என,பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக தெரிவித்தார். சென்னையில் சேப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட…