• Fri. Sep 29th, 2023

Month: November 2021

  • Home
  • செல்லூர் ராஜூ உள்ளிட்ட 998பேர் மீது வழக்குப்பதிவு…

செல்லூர் ராஜூ உள்ளிட்ட 998பேர் மீது வழக்குப்பதிவு…

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் திமுகவை கண்டித்து மதுரையில் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட 998பேர் மீது வழக்குப்பதிவு. முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் அத்துமீறலை கண்டித்தும் திமுக அரசு அலட்சியமாக செயல்படுவதாக கண்டனம் தெரிவித்தும் இந்த…

முதல்வர் ஸ்டாலின் குற்றசாட்டு!

மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட வந்தபோது முதலமைச்சர் ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக குளறுபடி செய்தது எங்கள் பார்வைக்கு வந்துள்ளது… முழுமையான விசாரணை விரைவில் மேற்கொள்ளபடும் என்றும் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது…

எருமை மூலம் மனு –விவசாயிகள் நூதன போராட்டம்…

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பிரதமர் மோடிக்கு எருமை மாட்டின் மூலம் மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த…

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் நிலவரம்….

கடனா நதி அணை.உச்சநீர்மட்டம் : 85அடிநீர் இருப்பு : 82.10அடிநீர் வரத்து : 76கன அடிவெளியேற்றம் : 115 கன அடி ராமா நதி அணைஉச்ச நீர்மட்டம் : 84 அடிநீர் இருப்பு : 81.75 அடிநீர்வரத்து : 30 கன…

குறள் 42:

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்இல்வாழ்வான் என்பான் துணை. பொருள் (மு.வ): துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.

நீதிக்கதை

புதிதாக கல்யாணமான ஒரு கணவனும் மனைவியும் புதிய ஒரு நகரத்துக்கு குடியேறினார்கள். அடுத்த நாள் காலையில் இருவரும் ஹாலில் அமர்ந்து காபி குடிக்கும் போது, பக்கத்துக்கு வீட்டு பெண் துணிகளை துவைத்து காயப்போட்டுக் கொண்டிருப்பது ஜன்னல் வழியாக தெரிந்தது. அதைப் பார்த்த…

தழும்புகள் மறைய

தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும். அதற்கு தக்காளி துண்டுகளையோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவிஇ தினமும் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் போய்விடும்.

பாதுஷா

மைதாமாவு- 1ஃ4கிலோ,பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர்-தலா 1டீஸ்பூன்தயிர்-50கிராம்,எண்ணெய் பொரித்தெடுக்கசர்க்கரை-400கிராம் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் பாத்திரத்தில் போட்டு நீர் விட்டு சப்பாத்திக்கு பிசைவது போல பிசைந்து ஈரதுணி போட்டு மூடி 1ஃ2மணி நேரம் ஊற வேண்டும். சர்க்கரையடன் சிறிது நீர் சேர்த்து…

இந்த நாள்

நெல்லை மாவட்டம், கீழநத்தம் கிராமத்தில், 1931ல் பிறந்தவர், புஷ்பா தங்கதுரை இவரின் இயற்பெயர் வேணுகோபாலன். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், மலையாளம், பிரெஞ்ச், ஹிந்தி போன்ற பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். இவர் சுமார் 2 ஆயிரம் புதினங்களுக்கு மேல் எழுதியுள்ளார்.நாடகம், சிறுகதை,…

மூன்றாம் பாலினத்தை சேர்ந்த கலைஞருக்கு பத்ம ஸ்ரீ விருது

கர்நாடகாவைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர் மஞ்சம்மா ஜோகதிக்கு பத்ம ஸ்ரீ விருது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று வழங்கி கவுரவித்தார். 2020ம் ஆண்டுக்கான விருதுகள் நேற்று முன்தினம் வழங்கப்பட்ட நிலையில், 2021ம் ஆண்டிற்கான விருதுகள் நேற்று…

You missed