

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் பெய்த கனமழையால் நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
அதன்படி பொதுமக்கள் 9445025819, 9445025820, 9445025821 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் 9445477205என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
1913, 04425619206, 04425619207,04425619208, ஆகிய எண்களை அழைத்தும் புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
