

மைதாமாவு- 1ஃ4கிலோ,
பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர்-தலா 1டீஸ்பூன்
தயிர்-50கிராம்,
எண்ணெய் பொரித்தெடுக்க
சர்க்கரை-400கிராம்
எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் பாத்திரத்தில் போட்டு நீர் விட்டு சப்பாத்திக்கு பிசைவது போல பிசைந்து ஈரதுணி போட்டு மூடி 1ஃ2மணி நேரம் ஊற வேண்டும். சர்க்கரையடன் சிறிது நீர் சேர்த்து பாகு போல காய்ச்சி வைத்துக் கொண்டு, வாணலியில் எண்ணெய் சூடேறியதும் உருண்டைகளாக உருட்டி வைத்த மாவை வடை தட்டுவது போல தட்டி நடுவில் பெருவிரலால் அழுத்தி (ஒட்டை போடக்கூடாது) பொரித்தெடுத்து பாகில் போட்டு 1ஃ2மணி நேரம் ஊறியதும் சுவையான பாதுஷா தயார்.
