• Wed. Sep 27th, 2023

Month: October 2021

  • Home
  • குமரியில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் குழு நேரில் ஆய்வு…

குமரியில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் குழு நேரில் ஆய்வு…

கனமழையினால் பாதிக்கப்பட்ட செண்பகராமன்புதூர், செம்பாறை உள்ளிட்ட இடங்களில் அமைச்சர்கள் குழு நேரில் ஆய்வு மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்கள் பாதிக்கபட்டன. குறிப்பாக விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி கடும் இழப்பை…

கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை – அமைச்சர் தங்கம் தென்னரசு…

கடந்த 2015ஆம் ஆண்டில் மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் நடந்த அகழாய்வில் பெரும் கட்டடத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாட்டின் தொல்லியல் வரலாறு மற்றும் அகழாய்வுப் பணிகள் மீதான ஆர்வம் வெகுவாக அதிகரித்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு கட்ட அகழாய்வுகள் நடைபெற்று வருகிறது.…

உத்தரகாண்டில் அனைவருக்கும் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி…

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மெகா தடுப்பூசி முகாம் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், உத்தரகாண்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல்…

ஸ்ரீநகரில் மீண்டும் இயங்கும் விமான சேவை…

ஸ்ரீநகரில் உள்ள சர்வதேச விமானநிலையம் மூடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு விமானங்களை இயக்குவது தொடர்பாக காஷ்மீர் மண்டல ஆணையர் பாண்டுரங்க் கே போலே தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விமான சேவை…

பாகிஸ்தானில் தனது வீட்டுக்கு தானே தீ வைத்த அவலம்…

பாகிஸ்தான் நாட்டில் இரண்டு பெண்களுக்கு தந்தையான ஒருவர், தனது வீட்டுக்கு தானே தீ வைத்து உள்ளார் என போலீசார் சந்தேகத்தில் உள்ளனர். இதற்கு காரணம் அவரது இரண்டு மகள்களில் ஒருவர் அவரது விருப்பமின்றி காதல் திருமணம் செய்து கொண்டதால் இருக்கலாம் எனவும்…

விண்வெளியில் ஷூட்டிங்யை முடித்த ரஷிய படக்குழு…

விண்வெளி ஆராய்ச்சியில் நாசாவுக்கு கடும் போட்டியாக விளங்குவது ரஷியாவின் ராஸ்கோமாஸ் நிறுவனம்தான். நாசா நடிகர் டாம் குரூசை வைத்து, விண்வெளியில் முதல் திரைப்படத்தை எடுக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவித்தது. ஆனால் அதன் பின்னர் அந்த படம் குறித்து வேறு எந்தவித…

“சோதனைகளை சந்திக்க தயார்” – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய ஆய்வில் பல்வேறு முக்கிய ஆவணங்களும், 27 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களும் கைப்பற்றியதாக முதல் கட்ட தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ரெய்டு பற்றி விஜயபாஸ்கர் கூறுகையில், “பொதுவாழ்க்கையில்…

ரவுடி துரைமுருகன் என்கவுன்ட்டர் – அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு…

தூத்துக்குடி ரவுடி துரைமுத்து மீது பல கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளதாகவும், இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அவரை பிடிக்க முயற்சித்த போது நாடு வெடிகுண்டு வீசி தப்பிக்க முயன்றுள்ளன். இதனால் காவலர் சுப்பிரமணியன் என்பவர் சம்பவ இடத்தியிலேயே படுகாயம்…

இந்தியில் தயாராகும் ‘திருட்டு பயலே 2’

தமிழில் ‘ஃபைவ் ஸ்டார்’, ‘விரும்புகிறேன்’, ‘கந்தசாமி’ , ‘திருட்டுப்பயலே’ உட்பட ஏராளமான மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசிகணேசன். இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் தரமான படைப்புகளைக் கொடுத்து வருகிறார். அந்த வகையில், தற்போது…

தேவையற்ற முடிகளை அகற்ற

அழகு குறிப்பு: ஒரு முட்டையை உடைத்து, வெள்ளைக்கருவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் ஒன்றரை டேபிள் ஸ்பூன் சோள மாவு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து, கை, கால், முகப்பகுதியில் தடவி 20-25…