• Fri. Mar 24th, 2023

தேவையற்ற முடிகளை அகற்ற

ByJame Rahuman

Oct 19, 2021

அழகு குறிப்பு:

ஒரு முட்டையை உடைத்து, வெள்ளைக்கருவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் ஒன்றரை டேபிள் ஸ்பூன் சோள மாவு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து, கை, கால், முகப்பகுதியில் தடவி 20-25 நிமிடம் கழித்து உரித்து எடுக்கவும்.

இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *