• Sun. Oct 1st, 2023

Month: October 2021

  • Home
  • *உச்சநீதிமன்ற விசாரணையில் இன்று லக்கிம்பூர் விவகாரம்*

*உச்சநீதிமன்ற விசாரணையில் இன்று லக்கிம்பூர் விவகாரம்*

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த 3ஆம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது நடந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம், நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி 2 வழக்கறிஞர்கள் தொடர்ந்த வழக்கை…

அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு…

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த நிதியாண்டுக்கான போனஸ் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. உற்பத்தி சாராத அடிப்படையில் இந்த போனஸ் வழங்கப்படும் என்றும் பணியாளர் நலன் துறை அமைச்சகம் கூறியிருக்கிறது. சி பிரிவு ஊழியர்களுக்கும் மற்றும் பி பிரிவில் உள்ள நான் கெசட்டட்…

ஆந்திராவில் பதற்றம் – முழு அடைப்புக்கு அழைப்புவிடுத்த சந்திரபாபு நாயுடு…

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததை கண்டித்து, தெலுங்கு தேச கட்சியின் மத்திய அலுவலகம், மூத்த தலைவர்களின் வீடுகள் மீது ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தெலுங்கு தேச கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான பட்டாபி…

பொது அறிவு வினா விடை

தென் இந்தியாவின் மான்செஸ்டர் எனப்படுவது எது?விடை : கோயமுத்தூர் எலிசா சோதனை எந்த நோயைக் கண்டறிய உதவும்?விடை : எயிட்ஸ் “வேங்கையின் மைந்தன்” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?விடை : அகிலன் உடலில் மிகச் சிறிய சுரப்பி எது?விடை : கணையம்…

தொழிலதிபரின் மனைவியை அச்சுறுத்தும் மர்ம நபர் – காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்…

சேலத்தில் ரியல் எஸ்டேட் செய்து வரும் தொழிலதிபரின் மனைவி காரை வழிமறித்து அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் என்று புகார் அளித்தார். சேலம் அழகாபுரம் புதூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி.…

ராகவா லாரன்ஸ் படத்தில் ரீமிக்ஸ் பாடல்…

பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன்” படத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், நாசர், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர்  நடிக்கின்றனர். G.V.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு வெளியான நாள்…

நேற்று வீட்டுல ரைடு…. இன்று மக்கள் பணி…

நேற்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் வீடு, அலுவலகம் உறவினர் வீடு என பல்வேறு இடங்களில் லஞ்ச ஒலிப்பு துறையினர் சோதனை நடந்தினர். இந்த நிலையில் எதையும் பொருட்படுத்தாமல் இன்று தனது விராலிமலை தொகுதி எண்ணை ஊராட்சி மேலப்பட்டியில் புதுக்கோட்டை காவிரி…

திமுக ஆட்சியில் நடக்கும் அதிகார துஷ்பியோகம் – காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லையெனில் பொதுமக்களுக்கு?…

அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுப்பத்து கிராமத்தில் பிறந்தவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திருச்செந்தூர் தொகுதியில் வெற்றிப்பெற்று தமிழகத்தின் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர். மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி…

டிவிட்டரில் கருத்து மோதல் – பாஜக vs காங்கிரஸ்

கர்நாடக காங்கிரஸ் கட்சியில், பிரதமர் நரேந்திர மோடியை படிப்பறிவு இல்லாதவர் என கன்னடத்தில் டுவீட் செய்தனர். இது கன்னட அரசியல் வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்தியது. எனவே இதற்கு பதில் அளிக்கும் வகையில், கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் நளின் குமார் கடீல்…

எலும்புப்புரை நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு இந்தியர்களுக்கு அதிகம் – டாக்டர்கள் எச்சரிக்கை…

கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைவாக உட்கொள்வதால் எலும்புப்புரை நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு இந்தியர்களுக்கு அதிகம் என மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். உலக எலும்புப்புரை நோய் தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில்…