நேற்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் வீடு, அலுவலகம் உறவினர் வீடு என பல்வேறு இடங்களில் லஞ்ச ஒலிப்பு துறையினர் சோதனை நடந்தினர்.
இந்த நிலையில் எதையும் பொருட்படுத்தாமல் இன்று தனது விராலிமலை தொகுதி எண்ணை ஊராட்சி மேலப்பட்டியில் புதுக்கோட்டை காவிரி கூட்டு குடீநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யும் பணியினை விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.