• Sun. Oct 1st, 2023

Month: October 2021

  • Home
  • மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மனுக்களை பெற்றுக்கொண்டார் கே.சுப்பராயன்…

மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மனுக்களை பெற்றுக்கொண்டார் கே.சுப்பராயன்…

ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் திரு.என்.நல்லசிவம் அவர்களின் தலைமையில், திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.சுப்பராயன் அவர்கள் டி.என்.பாளைய ஒன்றியத்திற்குட்பட்ட பெருமுகை, கொண்டையம்பாளையம், கணக்கம்பாளையம், புஞ்சைதுறையம்பாளையம், நஞ்சை புளியம்பட்டி ஊராட்சிகள் மற்றும் வாணிப்புத்தூர் பேரூராட்சி பகுதியில் மக்கள் குறை தீர்க்கும் முகாமிற்கு சென்று…

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு – எடப்பாடி பழனிசாமி பேட்டி…

ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார். ஆளுநரை சந்தித்த பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”அண்மையில் நடந்து முடிந்த…

பயம்

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின்…

கோஷ்டிப் பூசலில் சிக்கித் தவிக்கும் திமுக – கடுப்பில் முதல்வர்…

சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் அவர்கள் தனது ஆதரவாளர்கள் 100 பேருடன் மாதேஸ்வரன் மலையில் கோவிலுக்கு சென்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டதால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன் தனது ஆதரவாளர்கள் 100 பேருக்கும் மேற்பட்டோருடன் மாதேஸ்வரன் மலைக்கு…

உடல் அழகை மெருகூட்ட இயற்கை வழிமுறைகளே சிறந்தது.., அழகு சிகிச்சைகள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்..!

அழகு என்று திட்டவட்டமாக எதையும் வரையறுத்துக் கூறி விட முடியாது. உடல் அழகு என்னும் புற அழகு ஒன்றிருந்தால், மன அழகு என்ற அக அழகும் ஒன்று உள்ளது. ஆனால் காட்சிக்கு இனியதாய் உடல் அமைவதற்காக ஆண்களும் பெண்களும் இயற்கை தங்களுக்கு…

கைகளை வறட்சியின்றி வைக்க…

கைகளை வறட்சியின்றி வைப்பதற்கு வீட்டிலுள்ள பொருள்களை வைத்தே மாய்ஸ்சுரைசரைத் தயாரிக்கலாம். அதற்கு முட்டையின் மஞ்சள் கரு, தேன், ஆலிவ் எண்ணெய், சர்க்கரை, எலுமிச்சை ஆகியவற்றைக் கலந்து வைத்துக் கொள்ளவும். ஒவ்வொரு முறையும் கைகளைக் கழுவும் போது இதனைப் பயன்படுத்தலாம். இதனைத் தொடர்ந்து…

வீட் குளோப் ஜாமூன்

தேவையான பொருட்கள்:கோதுமைமாவு -200கிராம்,சீனி -300கிராம்நெய் -பொரித்து எடுக்க தேவையான அளவு,மில்க்மெய்ட்(அ) பால் பவுடர்பால் -தேவையான அளவு செய்முறை: கடாயில் சிறிது நெய் ஊற்றி கோதுமை மாவை சிறிது நேரம் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். இந்த மாவுடன், பால் பவுடர்,…

நான்கு மொழிகளில் வெளிவரும் நானியின் ‘ஷியாம் சிங்கா ராய்’

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ஷியாம் சிங்கா ராய் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் டிசம்பர் 24ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதுவரை சொல்லப்படாத கதைக்…

சுவாமி சிலைகளை உடைத்த சமூக விரோதிகளை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்…

கடையநல்லூரில் சுவாமி சிலைகளை உடைத்த கிருஷ்ணாபுரம் சமூக விரோதிகளை கைது செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அனுமன் நதிக்கரையில் அமைந்துள்ள, அருள்மிகு எல்லைக் காளியம்மன் கோவில் சிலைகளை உடைத்த சமூக விரோதிகளை கைது செய்யக்கோரி‌கடையநல்லூர் நகர…

விசாரணை ஆணைத்திற்க்கு கோடிகளில் ஆகும் செலவுகள்…

“விசாரணை ஆணையம்” – பெரும்பாலானவர்களுக்கு இது பழகிப் போன பெயர் தான். கலவரம், போராட்டம், உயிரிழப்பு, ஊழல் என எது நடந்தாலும் அல்லது பிரச்னைக்குரிய நேரங்களில் அரசால் அமைக்கப்படுவதுதான் விசாரணை ஆணையம். ஆணையம் என்ன காரணத்திற்காக அமைக்கப்பட்டதோ அது குறித்து விசாரணை…