• Fri. Jun 13th, 2025
[smartslider3 slider="7"]

மகாராஷ்டிராவில் கொரோனா புதிய தளர்வுகள் அறிவிப்பு…

Byமதி

Oct 20, 2021

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கூடுதல் தளர்வுகளை அம்மாநில அரசுகள் வழங்கி வருகிறது.

அதன்படி மகாராஷ்டிரா அரசு வெளயிட்டுள்ள அறிவிக்கையில் நள்ளிரவு 12 மணி வரை அனைத்து உணவகங்களும் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஏற்கெனவே அரசு அனுமதித்த நிறுவனங்களும் இரவு 11 மணி வரை இயங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.