• Mon. Oct 2nd, 2023

Month: October 2021

  • Home
  • சென்னைக்கு வரும் எதிர்கட்சித் தலைவர்…

சென்னைக்கு வரும் எதிர்கட்சித் தலைவர்…

அதிமுகவில் இரட்டை தலைமை இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இபிஎஸ் ஒரு பக்கம், ஓபிஎஸ் ஒரு பக்கம் என தலைமை அந்தரத்தில் உசலாடுகிறது. கட்சி இரு அணிகளாக பிரிந்து கட்சிக்குள் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், நேற்று சேலம் மாவட்டம் ஓமலூர்…

கோவில் நகைகளை உருக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை…

அறங்காவலர்கள் நியமிக்கும் வரை கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவில் நகைகளை உருக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்து…

சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல சண்டையிடும் யானைகள்…

தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி யானைகள் நடமாட்டம் எல்லா நேரங்களில் காணப்படும். வண்டிகள் அதிகம் அப்குதியில் சென்று வருவதால், வானக ஓட்டிகளும் யானைகளுக்கு தொந்தரவு தராத வகையில் சென்று வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை…

நீர்வீழ்ச்சியை ரசிக்க ஆள் இல்லாமல்.., இயற்கையை இயற்கையே ரசித்துக் கொண்டு தனிமையில் ஆர்ப்பரிக்கும் குற்றாலம் ஐந்தருவி தான் இவை!..

பட்டாசு கடைகளில் தீயணைப்புத் துறையினர் ஆய்வு…

பெரம்பலூரில் உள்ள பட்டாசு கடைகளில் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என தீயணைப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தின்…

அதிமுக சுக்குநூறாய் தகர்ந்துவிடும்… எடப்பாடி -சசிகலாவுக்கு ஜெ. உதவியாளர் எச்சரிக்கை..!

ஜெயலலிதாவின் உதவியாளராக இருபது ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் பெரும் நம்பிக்கையைப் பெற்ற பூங்குன்றன் அவர் இருந்த காலத்தில் நிழல் போல் பரபரப்பாக காணப்பட்டார். ஜெயலலிதா, அதிமுகவின் பல்வேறு சொத்துக்களை பூங்குன்றனின் பெயரில் தான் வாங்கினார். அதிமுகவின் சொத்துக்களை பராமரிக்கும்…

*பாட்டாளிகளின் அன்பு, பாசத்துக்கு முன்னால் துரோகங்கள் தூசு தான்! – ராமதாஸ்*

கடந்த சில நாட்களுக்கு முன் ‘வாழ்க்கைப் பயணத்தின் வழியெல்லாம் விழுப்புண்களே!’ என்ற தலைப்பில் முகநூலில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது மனதைக் காயப்படுத்திய சில நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருந்தார். இதை பார்த்த அவரது தொண்டர்கள், அவருக்கு மிகவும் ஆறுதல் கூறியதாகவும், அதனால்…

ஏழைகளுக்கு ஒரு சட்டம்..! ஆளும் கட்சியினருக்கு ஒரு சட்டமா..!

அதிகாரிகள் நேர்மையாக நடக்க மக்கள் கோரிக்கை… சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சாலையோரம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி முன்புறம், பஸ் நிலையம் மற்றும் முத்தம்பட்டி ரயில்வே கேட் முதல் வாழப்பாடி பேளூர் பிரிவு ரோடு வரை உள்ளது. இங்கு இயங்கிவந்த சாலையோர…

நகங்கள் வலுப்பெற

நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், நகங்கள் உறுதியாகும்.

இறால் கிரேவி :

தேவையான பொருட்கள்: இறால் – 1/4கிலோ,(தோல் நீக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்)சின்ன வெங்காயம் -100கிராம்(இரண்டு இரண்டாக நறுக்கவும்)தக்காளி – 2பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்),மிளகாய் பொடி,மல்லிப்பொடி -தலா2டேபிள்ஸ்பூன்,மஞ்சள் பொடி -1/2ஸ்பூன்,உப்பு தேவையான அளவு.செய்முறை:வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் கடுகு போட்டு…