• Fri. Mar 29th, 2024

Month: October 2021

  • Home
  • சசிகலா குறித்த ஓபிஎஸ் கருத்தில் தவறில்லை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி..!

சசிகலா குறித்த ஓபிஎஸ் கருத்தில் தவறில்லை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி..!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சசிகலா குறித்து கூறிய கருத்தில் தவறு ஏதும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டி. மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த சனிக்கிழமை முன்னாள் முதலவர்…

திருமங்கலத்தில் நகை அடகு வைத்து தருவதாகக் கூறி மோசடி செய்தவர் தலைமறைவு..!

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகை அடகு வைத்து தருவதாக விக்னேஷ் என்பவர் சங்கர் மனைவி கமலி அவர்களிடம் நகைகளை பெற்று கடந்த மார்ச் மாதம் தனியார் நகை கடன் நிதி நிறுவனத்தில் அடகு வைக்க சென்ற…

20 வருடங்களுக்கு பிறகு இணையும் வெற்றிக் கூட்டணி…

சூர்யா மற்றும் பாலா இணையும் புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பை சூர்யா இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘நந்தா’, ‘பிதாமகன்’ உள்ளிட்டப் படங்களில் நடித்த சூர்யா, தற்போது மூன்றாவது முறையாக இணையவிருக்கிறார். சமீபத்தில் பாலா இயக்கும்…

ஏழை மாணவனின் படிப்பு செலவை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு…

அரசு பள்ளியில் பயின்று ஐஐடி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவன் அருண்குமாரின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த கரடிப்பட்டியைச் சேர்ந்த 17 வயது மாணவன் அருண் குமார், தனது…

சாதி சான்றிதழ் கோரி பாம்புகளுடன் கோட்டாச்சியர் அலுவலக முன்பு ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு…

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பர்மா காலனி பகுதியில் கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக காட்டுநாயக்கன் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது பிள்ளைகள் படிப்பிற்காகவும், அரசு சலுகைகளைப் பெறவும் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி, சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சிவகங்கை…

ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக குறை சொல்கிறார்கள் – வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி

மதுரை தனியார் மருத்துவமனை வளாகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த மனித வளத்துறை அமைச்சர் மூர்த்தி பேசியபோது, வரும் 30ஆம் தேதி ஆளுநர் துணைவேந்தரை சந்திப்பதைத் பொருத்தவரையில் முதலமைச்சர் கருத்து தெரிவிப்பார். ஆளுநர் விவகாரத்தைப் பொறுத்தவரையில் முதன்மை அதிகாரிகளோடும்…

பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா இன்று துவக்கம்…

பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா யாகசாலை பூஜையுடன் இன்று தொடங்கியது. இதனையடுத்து அங்கு பக்தர்கள் வேல் குத்தியும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தி விழா மற்றும் 59-வது…

அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!..

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாதம் 150 ரூபாய் ஊதியத்திற்கு பணியாற்றி, ஓய்வு பெற்ற பெண்களுக்கு பணபலன்கள் வழங்காததால் அரசு அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மூதாட்டி ஓருவர் மயங்கி விழுந்ததால், போலீசார் மற்றும் நாகர்கோவில்…

தென்காசியில் பேரிடர் காலங்களில் தற்காத்துக் கொள்ளும் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

கனமழை, நிலச்சரிவு மற்றும் பல்வேறு இயற்கை பேரிடர் காலங்களில் எப்படி மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளுவது என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்காசியில் நடைபெற்றது. கேரளா மாநிலத்தில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் தாக்கம் கேரளாவின் எல்லையில் அமைந்துள்ள தென்காசியிலும்…

நகர்ப்புற தேர்தலை எவ்வித பிரச்சினையுமின்றி சந்திக்க தயாராக வேண்டும் – மாநில தேர்தல் ஆணையர்…

தமிழகத்தில் நகர்ப்புற தேர்தலை எவ்வித பிரச்சினையுமின்றி சந்திக்க அனைத்து துறை அதிகாரிகள் தயாராக வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தி உள்ளார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஆகியவற்றுக்கான நகர்ப்புற தேர்தல்…