தேவையான பொருட்கள்:
இறால் – 1/4கிலோ,(தோல் நீக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்)
சின்ன வெங்காயம் -100கிராம்(இரண்டு இரண்டாக நறுக்கவும்)
தக்காளி – 2பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்),
மிளகாய் பொடி,
மல்லிப்பொடி -தலா2டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் பொடி -1/2ஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் கடுகு போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதங்கியதும் மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி மஞ்சள் பொடி மூன்றையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும். பின்னர் தண்ணீர், உப்பு சேர்த்து சற்று கொதி வந்ததும் இறாலை போட்டு தண்ணீர் வற்றியதும் இறக்கவும். சப்பாத்தி, சாதம் போன்றவைகளுக்கு மிக சுவையான கிரேவி.
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்:
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்