தேவையான பொருட்கள்
பைனாப்பிள்-1கப்(தோல் சீவி பொடியாக நறுக்கியது) ,
வெல்லம் (அ) நாட்டு சர்க்கரை-1கப்,
நெய் முந்திரி பருப்பு-10,
செய்முறை:
பைனாப்பிளை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு அரைத்த கலவையை கொட்டி 5நிமிடம் கிளறவும், பின் சர்க்கரை யையும் சேர்த்து கெட்டியாக வரும் வரை அடி பிடிக்காமல் கிளறி இறக்கவும். சப்பாத்தி, பிரட் போன்றவைகளுக்கு சூப்பராக இருக்கும்.
பைனாப்பிள் ஜாம்
