• Sat. Aug 29th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவர்கள் சென்டர் மீடியாவில் மோதி சிறுவன் பலி ஒருவர் காயம்..,

ByKalamegam Viswanathan

May 28, 2026

திருப்பரங்குன்றம் அருகே உள்ள பைக்கராவை சேர்ந்த சக்திவேல் மகன் காளிமுத்து (வயது 17) அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் புவனேஸ்வரன் (வயது 18 ) இவர்கள் இன்று காலை பைக்கராவிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு பசுமலை அருகே உள்ள தனியார் Moto ஹோட்டலுக்கு வந்தபோது சென்ட்ரல் மீடியாவின் மோதி புவனேஸ்க்கு தலை பகுதியில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார் .

மேலும் பைக்கின் பின்னால் வந்த காளிமுத்துக்கு காயம் ஏற்ப்பட்டதை தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகிறார். .

இவ்விபத்து குறித்து திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.